அருண்குமார்செ- கருத்துகள்

உண்மை நட்பே...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

நன்றி பிழைகளை திருத்தி கொள்கிறேன் நட்பே # ஜின்னா

மன்னிக்கவும் சகோதரரே...எழுத்துப் பிழை உண்டானதற்கு


என்னை அழித்து உருவான காகிதத்தில்
''என்னையே வரைந்து விட்டீர்கள்...
இல்லை
என் சிலுவையில்
என்னையே அறைந்து விட்டீர்கள்..''

அருமை நட்பே...

எவ்வளவு தான் கூறினாலும் அதனை தவிர மற்ற அனைத்தையும் செய்கின்றனர் நட்பே..
முடிந்தவரை நம்மால் இயன்ற சேவையை செய்யலாம்,
படைப்பின் ஆழம் அறிந்தேன்...

வாழ்த்துக்கள் தோழரே...

முத்தான வரிகள். வயிற்றில் சுமக்க முடியவில்லை ஆகவே தான் நெஞ்சில் தூக்கி வளர்த்தார்.
எனக்கும் என் தந்தை ஒரு தாய் தான் நட்பே..

வைக்கபோர் படித்ததுமே சிரிப்பு வந்து விட்டது அருமை நட்பே...

இதயம் சற்று கனக்கிறது நட்பே..
அந்த தோழியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
அந்த இரு குழந்தைகளின் வால்க்கைகலயவது நல்ல முறையில் அமைய வையுங்கள்.

பெண்களுக்கு பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு என்பது ஒரு அவசியமான ஒன்றாக இக்காலகட்டத்தில் இருக்கிறது.எங்கும் இதனை பற்றிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும்,மேலும் பெண்களுடைய ஆடைகளை பொறுத்தவரை மிகவும் அநாகரிகமாக உள்ளது...

ஆடை என்பது உடலை மறைப்பதற்காக அணியப்பட்டது முற்காலம் .உடலமைப்பை வெளிக்கட்டும்படி அணிவது இக்காலம்.

இந்த நிலை மாறும்போது தான் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறையும் என்பது எனது கருத்து ...

படித்தபோது எனது தந்தையின் நினைப்பு தோழரே..கண்ணீர் வந்துவிட்டது அருமை..உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறேன்...

உண்மையான ஒன்று தோழரே
வாழ்த்துக்கள்...


அருண்குமார்செ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே