பாலா தமிழ் கடவுள்- கருத்துகள்

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

கவிதையில் கவிஞன் கண்டா பார்வையின் காட்சியினை ரசிகனும் கண்டு ரசித்து ருசிக்க வேண்டுமல்லவா அண்ணா அதான் கேட்டேன்

நன்றி ஐயா போய்விட என்பது சரியாய் இருக்கும்.

போகிட என்பது எங்கள் ஊர் வழக்கு சொல். போகிறேன் என்பதை நான் போகட்டா என்பார்கள்.

அதை தான் போகிட என்றேன்.
போய்விட என்பது சரிதான்.

அப்படி என்றால் "விளையாட்டு வினையாகிவிடப்போகிறது" என்பதன் பொருள் விளையாட்டு செயலாகிவிடப்போகிறது என்று அர்த்தமா அண்ணா ?

அதுமட்டும் அல்ல அண்ணா வினை என்பதற்கு கர்மம் என்றும் சொல்வதாக கேள்வி பட்டுஇருக்கிறேன்.

தன்வினை தன்னைச்சுடும் என்பது karma தானே ?

எந்நாளும் என்பதை தான் என்றும் என்று எழுதினேன் அண்ணா...தவறா !

உண்மை தான் அண்ணா. சரியாய் சொன்னீங்க

மிக்க நன்றி சகோ.. என்ன பிழை என்று சொல்லுங்கள் திருத்தி கொள்ள

இக்கவிதை நான் எழுத காரணம் வசந்த கால நதிகளிலே என் கண்ணதாசன் எழுதிய அந்தாதி பாடல்.. அதை மூலம் வைத்து நான் முயற்சித்த கவிதை இது ...

ம்ம்ம்ம்... இப்பொது தான் இந்த குறள் நான் படிக்கிறேன் அண்ணா. இரண்டும் ஒரே பொருள் போல் உள்ளது.


பாலா தமிழ் கடவுள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே