Dr A S KANDHAN- கருத்துகள்

கருத்திட்ட சக்கரைக்கவிக்கு நன்றி ,,, சரியான உதாரணம் NSK என்று தெரிவித்தமைக்கு நன்றி ,,,,,

கருத்திட்ட சக்கரைக்கவிக்கு நன்றி ,,,அறிந்த பின் என்பதை அவர் நல்லவர் இல்லை என்று அறிந்த பின் என்ற பொருளில் எழுதியுள்ளேன் , தங்கள் விளக்கத்திற்கு நன்றி ,,,,

கருத்திட்ட சக்கரைக்கவிக்கு நன்றி ,, ஓய்வு பெற்ற பின் ஒரு முடக்கம் வரும் ,,,தொண்டுள்ளம் இருந்தால் மீண்டு வரலாம் என்ற நோக்கில் ,,,

இல்லறத்தில் புகும் புதிய தம்பதியர்க்கு ஆக்கபூர்வமான யதார்த்தமான அறிவுரை குறட்பா கொத்து ,,,, புருஷன் வீடு போகும் பெண்ணே ,, தங்கச்சி கண்ணே ,, என்று சில புத்திமதி சொல்வதாக இருக்கிறது ,,,,!

அருமையான ஆசிரிய தினப் பாடல் ,, பாரதியாரின் வரிகள் சரியாகவே பொருந்துகின்றன ,,,, பார்வையிலே சேவகனாய் என்பதற்கு யோசிக்கையில் , கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு ஒரு சேவகனாய் என்று பொருள் படுகிறது ,,,

அருமை ,,, தேச பக்தர்களை நினைக்க நினைக்கத் தான் தேசபக்தி அதிகம் நிலைப்படும் ,,, நினைந்து தலை வணங்குவோமாக ,,,

கருத்திட்ட கவின் கவிக்கு நன்றி ,,,,

கருத்திட்ட கவின் கவிக்கு நன்றி ,, அல்லாரொடு விலகல் என்பது அல்லாரிடமிருந்து விலகல் என்ற பொருளைத் தருமா என்பது தெரியவில்லை ,,, மாற்றாக , அல்லார் விலக்கி விடல் நன்று ,,என்பதாக அருமையாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் .. ஏற்கிறேன் , மீண்டும் நன்றி ,,,

கருத்திட்ட சக்கரைக்கவிக்கு நன்றி ,,,,

கருத்திட்ட சக்கரைக் கவிக்கு நன்றி ,,, சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ,,, புன்னகைதான் முகத்திற்கேற்ற ஒப்பனை ,,,,

கருத்திட்ட க வின் கவிக்கு நன்றி ... உங்கள் கவிதைக்கு கருத்திட்ட போது இந்த ஒப்பனை கரு தோன்றியது ... அதை குறட்பா ஆக்கினேன் ,,, மீண்டும் நன்றி ,,

கசப்பான அனுபவத்தில் அடிபட்டு வீழாமல்
திருமுருகன் திருவடி காக்கட்டும் ,,,,

பழம் கிடைக்காவிட்டால் பழநி இடம் கொடுக்கும்
மணப்பெண் கிடைத்து விட்டால் பழமுதிர்சோலை அழைக்கும்
உன் அருள் கிடைக்காமல் தவிக்கின்றேன்
எனக்கு எவ்விதம் வழி பிறக்கும் ,,,,

முருகனுக்குகந்த சொற்கள் சிந்தித்த போது முருகனைப் போல காதல் வயப்பட்டு விட்டீர்கள் ,,,

முருகனின் காதல் பற்றி கவின் பா ,,,
உங்கள் குழலீ யைக் கொஞ்சும் அய்யா கன்னியப்பர் பா ,,,, நீங்களும் உங்கள் குழலீ யும்
பேறு பெற்றவர்கள் ஆயினர் ! ,

கருத்திட்ட சக்கரைக்கவிக்கு நன்றி ,,அருமை , பொருளை மூன்று சொற்களில் முடித்து விட்டீர்கள் , நினைவு கூர்ந்து ,, .

கருத்திட்ட க வின் கவிக்கு நன்றி ,,, ஈற்றடி இயல்பாக தளையோடு வருவதை உணர்த்தியதற்கு நன்றி ,,,,,


அழுகையை மறைக்க முடிந்தால் -
புன்னகை அழகான ஒப்பனை !

கருத்திட்ட கவின் கவிக்கு நன்றி .. மகிழ்ச்சி .

கருத்திட்ட சக்கரைக்கவிக்கு நன்றி ,,,

கண்ணன் கடவுள் ஆனான் பக்தருக்கு .
கண்ணன் குரு ஆவான் சீடருக்கு
உன் சீடரின் எண்ணிக்கை கூடட்டும் -
தகுதி பாராது என்னை ஏற்றுக் கொள் ,,


Dr A S KANDHAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே