எல்விஸ் ராஜு- கருத்துகள்
எல்விஸ் ராஜு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [51]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [13]
- கவிஞர் கவிதை ரசிகன் [12]
- Ramasubramanian [10]
எடுத்து சொன்ன விதமும்
இதை படித்து பார்க்கும் மனமும்
இதை ஏற்றுகொள்ளும் !
அண்ணா !!
அ முதல் ஃ வரை ..... வந்துள்ளான் உங்கள் பார்வைக்காக !
உங்கள் நினைப்பூ
கவி பூவாய் கலந்து
பெண் பூவாய் மலர்ந்து
அறிய பூக்களையும் வரிசைபடுத்தி
கவி பூவாய் பூத்தமைக்கு
சிறந்த என் மனப்பூவின் வாழ்த்துக்கள்
நன்று
நிஜ வாழ்க்கையின் உணர்வை உணர்ந்தும் உணராமலும் இருப்பவருக்கு எழுமையாய் விவரிக்கும் கவிதை அருமை
தோழரே !
மிக்க நன்றி தோழியே
நட்பை காதலிக்கலாம்
நடிப்பை எப்படி ?..
அவன் அவன் செய்யும் வேலைக்கு
பெயர் வைத்தான் அன்று
அதுவே இன்று சாதியாக
சாகயடிக்குது நம் சந்ததியை .
சாதியை சாகயடித்து நல்ல சந்ததியை உருவாக்குவோம்
வலியும் மாறலாம் வாழ்க்கையும் மாறலாம் வருந்தாதே தோழியே
பார்வையை பல விதமாக பார்க்கவேண்டும்
இல்லையென்றால் பாதியில் போய்விடும்
கருத்துள்ள வரிகள் தோழி
பாராட்டியமைக்கு மிக்க நன்றி ப்ரிய அசோக் அவர்களுக்கு
பாராட்டியமைக்கு மிக்க நன்றி சுதா யுவராஜ் க்கு
நன்றி தோழரே !
நன்று சொன்னமைக்கு நன்று அண்ணியாரே
நன்றி தோழரே
பிரிந்தபோது தான் பைத்தியக்காரி என்ற வரிகள் உள்ளது
உண்மைதான்
எனது இந்த
சொல்லாதே அவளி(னி)டம் நீ !..
என்ற கவிதையை பார்ந்களே
தங்களது படைப்புகளை கான காத்திருக்கும்
எழுத்தின் கண்கள்
கற்பனை நிஜம் என்றால்
கைகூடும் கற்பனையும்
பெண்ணால்தான் வெற்றியும் தோல்வியும் ஒருவனுக்கு
ஏற்படுகிறது எனவே பெண்கள் திறமையாய் என்றேண்டும் யோசிக்கவேண்டும்