Jamal Mohamed- கருத்துகள்
Jamal Mohamed கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- hanisfathima [21]
அறிதலும் புரிதலும் ஒருபோதும் நிறைவுறுவதில்லை.. மாறாக இவை இரண்டும் அனுதினமும் அதிகமாவதே இங்கு முக்கிய நோக்கமாகும். அவ்வழியில், அறிதலையும் புரிதலையும் ஒவ்வொருநாளும் தனக்குள் அதிகமாக எதிர்பார்க்கும் வகையில் சற்று பெருமை கொள்கிறேன்.! :) இதுவே பிற ஆண்களிடத்திலும் இவன் எதிர்பார்ப்பது.!
*விலங்குடைக்கும்* கருவியாக
திருமணம் என்பது ஒருபோதும் கைவிலங்காக ஆகுவதில்லை. சில சமயங்களில் விளங்குடைக்கும் கருவியாக மேலெழுகிறது. சமூகத்தின் சிறந்த புரிதலுள்ள ஒரு ஆண்மகனை மணமுடிக்கும்போது :) பெண்கள் தங்களுக்கான உரிமையைப் புரிந்துகொள்ளத் துவங்கியிருக்கும் இத்தருணத்தில், ஆண்களுக்கும் அதற்கான புரிதலை நிலைப்படுத்தி, திருமணத்தை அழகாக்கும் வேலைகள் இங்கே அத்தியாவசியம் ஆகின்றன. :)
சமாதானம் சொல்ல வார்த்தைகள் இல்லாவிடினும், உங்கள் நன்மனதும் தோழியின் ஆத்மாவும் சாந்தியடைய வேண்டுகிறோம்.!!
வார்த்தையடியும் சாட்டையடியும்.!! குறிப்பிட்டாற்போன்ற ஆண்மகன்களுக்கு,.!! சிறந்த படைப்பு சித்ரா அவர்களே.!! :)
:P வெளிப்படையான கேள்விதான் போங்க.!! எனக்கென்னவோ
vtv தான் என தோன்றுகிறது.!! ;)
கண்ணீர்த் துளிகள்
கண்மாய் ஆனதேனோ !
கண்ணீர் வெள்ளமும்
கரை உடைப்பதேனோ !
கவித்திறன் கலந்தாடுகிறது ஐயா.!! மிகச்சிறப்பு.!! :)
சிறப்பு.!! தோழமையே.. :)
அழகுறைத்த உதடுகளுக்கும் அழகான உள்ளத்திற்கும் அழகிய கவிக்கும் வாழ்த்துக்கள்.!! :)
உண்மை நடப்பு தோழமையே.!! எனினும் இளமைப் பருவத்திலேயே மங்கையின் மனதை புரிந்துகொள்ளும் இளைங்கர்களும் இந்நாளில் இருக்கின்றனர்.!! :)
:) நல்ல படைப்பு தோழமையே.!! :)
நன்று.!! தோழரே.!!
உணர்வுகளின் உணர்ச்சி.!! அருமை தோழமையே.!!
சிந்தனை வளத்தில் சிறப்பு கொண்டுள்ளீர்கள்.!! அருமை.!!
சிறப்பான பதிவு.!!
சில வரிகளுக்குள் தமிழ்தம் அருமையை அழகாக வார்த்திருக்கிரீர்.!! மிகச்சிறப்பு ஐயா.!! :)
அருமையான படைப்பை பதிவு செய்துள்ளீர்கள்.!! இனியாவது நாம் திருந்தி நம் பாருக்கு நல்லவற்றை செய்வோம்.!!
தாய்மையைப் போற்றும் வரிகள் அருமை.!!!
நா நயம் மிக்கவரைத் தேடுகிறேன்
நாணயம் உள்ளவரைத் தேடுகிறேன் !
வரிகள் வியக்க வைத்துவிட்டன தோழரே.!! அருமையான படைப்பு.!!
பஞ்சினும் பதமான பளிங்குநிற பாதங்கண்டு
படபடத்து நிற்கிறேன் பாழடைந்த மனதுடனே.!!
காற்றினும் கணங்குறைந்த கருமைநிற குழல்கண்டு
கணம்செத்துப் பிழைக்கிறேன்- வீணான உயிருடனே.!!
சினமென்னும் பேரலையால் என்மனதைச் சிதைக்காதே-
களைப்படைந்த மேனிக்குள் உவர்ப்பைநீ விதைக்காதே-
வாள்முனை வார்த்தைகளால் உயிரோடு வதைக்காதே.!!!
ஏற்றுக்கொள்ளடி என்னை-எழிலுடைத்தோளே.!!!