ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன்- கருத்துகள்

இந்த கவிதையை நேற்றே பதிவிட்ருந்தேன். ஓர் வார்த்தையை திருத்தும் செய்யும் நேரம், இறுதி வரி அழிந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் அதை சேர்க்க முடியவில்லை. அதனால் மீண்டு பதிவிட்டுள்ளேன்.

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

நன்றி திரு Sarfan அவர்களே. மிகவும் கால தாமதமாக நன்றி உரைத்ததற்கு மன்னிக்கவும். கருத்து வந்திருப்பதை கவனிக்கவில்லை. மீண்டும் நன்றி

நன்றி நண்பர்களே. மிகவும் தாமதமாக நன்றி உரைத்ததற்கு மன்னிக்கவும். கருத்து வந்திருப்பதை கவனிக்கவில்லை. உங்கள் வாழ்த்துக்கள், நான் மேலும் எழுத உந்துதல் அளிக்கின்றது. மீண்டும் நன்றி.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. சரிபான் அவர்களே.

அனைவரையும் பாராட்டும் மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை. உங்களுடைய அருமையான அந்த குணத்திற்கு நல்லதே நடக்கும். கவலை வேண்டாம். வேண்டும் வரை இடைவெளி எடுத்துவிட்டு மீண்டும் வாருங்கள். உங்கள் இலக்கியப்பணி தொடரட்டும். கனவுகள் நினைவாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

திரு, அருள், பா. அனைத்து உயிரும் சமம், அனைத்து சாதி , சமயமும் சமம் என்னும் வழியினை வகுத்தவர் திரு. இராமலிங்க அடிகளார். அவர் எழுதிய இந்த திருஅருட்பா ஆறாயிரம் பாடல்கள் கொண்டது, ஆறு திருமுறைகளாக பிரிக்க பட்டது.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கவிதை எழுதும் போது அதை அழகுறச் செய்ய சிறிது மிகை படுத்தி கூறுவோம்
ஒன்றை மிகை படுத்தி கூறுவதும் பொய்யென கொண்டால் கவிதையும் பொய்யெனவாகும்.

அமுதம் (அமிர்தம்) உண்டால் ஒருவன் சாகாவரம் பெற்றவன் ஆவான்
அதுபோல் அழிவில்லாதது நமது செம்மொழி
ஆதலால் தமிழுக்கு அமுதென்று பேர்.

வணக்கம் சொல்வதே தமிழர் பண்பாடு (இது எனது தாழ்மையான கருத்து). நாம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்று சொல்லும்போது வந்தவரின் முகம் மட்டும் அல்ல மனமும் மகிழ்கின்றது. ஓர் இடம் நாம் செல்லும் பொழுது நமது வருகை மற்றவர்க்கு பிடித்தம் உள்ளதா இல்லையா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புள்ளிகள் கவிதையானதே ஒரு கவிதை. அருமை..


ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே