காதம்பரி- கருத்துகள்
காதம்பரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- hanisfathima [17]
- Dr.V.K.Kanniappan [17]
நீந்தும் ஓவியம்... அழகான வரி... அருமை
அருமை
மிக்க நன்றி கவிஞரே... ஆனால் ஆரம்பமும் முடிவும் முரண்பாடாக உள்ளது போல் தோன்றியது..
ரசித்துப் படிக்கத் தோன்றும் வரிகள்.. ஆனால் கடைசி நான்கு வரிகள் எதற்கு..
பொருள் புரிபடவில்லை..
ஒரே வரியில் அனைவரையும் வந்தேறி ஆக்கிவிட்டீர்கள்... அருமை..
"முள்ளோடும் முறுவலித்து "--அழகான வரிகள்... இயல்பு மாறாது இடத்தைப் பொருத்து--உதாரணம் ரோஜா..
மிகவும் அருமையாக உள்ளது...
அருமை.. உண்மையும் கூட...
அருமை
"பார்க்கா விட்டாலும் படிக்காவிட்டாலும்
வாடுவதில்லை கவிப்பூக்கள் " - நம்பிக்கை தரும் வரிகள்... ஆனால் அந்த கவி மலரின் காத்திருத்தலின் வலிகள்??
நான்கே வரியில் நம்மின் நிலை... அருமை..
ஆம்
கோபம் யாரிடம் காட்டப்படுகிறது என்பதைப் பொருத்தே...
உரியவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தலாம்.. ஓரிரு நாட்களில் அந்த கோபங்களும், அதனால் வெளிப்பட்ட கடுமையான வார்த்தைகளும் மறக்கப்படலாம்...
அடுத்தவரிடத்துக் கோபத்தைக் காண்பித்தால், காலப்போக்கில் அது மன்னிக்கப்படலாம்... ஆனால் கோபத்தின் போது வெளிப்பட்ட கடுஞ்சொற்கள் மறக்கப்படாது.. ஆதலால் அது நமக்குத் தண்டனையே...
ரெளத்திரம் இதில் அடங்காது..
ஏனெனில்
கோபம் புரியாமல் வருவது..
ரெளத்திரம் சூழ்நிலையை புரிந்து வருவது
என்னுடைய புரிதல் இது தோழி..
வித்தியாசமான கற்பனை... அருமை
தனிமையின் அழகு அருமை...
"புத்தகம் விரிந்தது போல் புன்னகை " அழகான வரிகள்...
ராஃபியல் வருகையால் ரவிவர்மருக்கு இனி கொஞ்சம் ஓய்வு கிட்டும்....
நன்றி
மிக்க நன்றி தோழியே...
பெரிய பாராட்டு இது... நிரம்ப சந்தோஷம்... மிக்க நன்றி...
"அஞ்சி வாழுதலை புறந்தள்ளியும்
அருமை உடல்தனை தினம் பேணியும்..."
அருமை...
ஆனால் நடைமுறையில் நோயைக் கண்டு அஞ்சாமல் இருப்பது சிறிது கடினமே...