Mani 8- கருத்துகள்
Mani 8 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [30]
- ஜீவன் [14]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
அருமை.
பலர் அகத்தை அரிதாரமின்றி அரிதாரத்தில் அழகாய் பதித்துள்ளீர்!!!!!
அருமை தோழி!!!!! தொடரட்டும்!!!!!!
அருமை தோழி....
உண்மை அன்புக்கு பஞ்சமாகிவிட்டது
உணராத உறவுக்கு உறுதி கொடுத்து
உள்ளத்தை வருத்திக்கொள்கிறோம்.
அழகான ரசனை தோழரே!! கண் முன்னே காட்சிகள் ஓடியது...
அருமை...
அருமையான உணர்வு அழகாய் படைத்துள்ளீர்...
அருமை தோழி.. உள்ளதை உள்ளபடி உதிர்த்திட வார்த்தைகள் எங்கு இருந்தது உதிர்த்தாய்... "ஏதுமில்லா மங்கை இவளுக்கு
இன்னும் இன்பம்
மனவமைதி தரும் என் ஊஞ்சலே.... " அருமை...... தோழி வாழ்த்துக்கள்...
வண்ணக் கனவு
வாசல் வந்தால்
வார்த்தை மறக்கும்.
வஞ்சி மலர்வதை
வடித்தீர் அழகாய்!!! அருமை!!! அம்மா!!!
அருமை.. முதல் பத்தியில் "என்னும்" என்பது "எண்ணம் " தானா?
வருகைக்கும் வாழ்த்துக்கும் ... நன்றி அம்மா
"வந்த காற்று வருடவில்லை !!
வருடிய காற்றில் உன் வாசமில்லை ! " அருமை தோழரே!!
அருமை தோழா
அருமையான படைப்பு
இத்தனை ( எத்தனை அல்ல). எத்தனை (எத்தை அல்ல ).
நான் வைரமுத்துவின் கவிக்காதலன்... அவரை எத்தனை அருமையாக கவி பாடியதற்கு எத்தை நன்றிகள் நான் தெரிவிக்க என்று தெரியவில்லை... சிறப்பு சிறப்பு தோழி.. முத்து முத்தான வார்த்தைகள் கொண்டு நீங்கள் தொடுத்த மாலை அவர் அகம் மணக்க செய்யும்... சிறப்பான கவி படைத்தமைக்கு மீண்டும் நன்றி...
அருமை... தோழி
அருமை அய்யா..
சிறப்பு.... நல்ல படைப்பு...
அருமை .. தோழரே!!
அருமை அருமை.. தமிழன் என்று சொல்லிக்கொள்ள பெருமையாக உள்ளது...