நா முரளிதரன்- கருத்துகள்

மிகவும் அருமை.. என்னுடைய பெண் பிள்ளை கவிதையை படித்து கருத்து கூறவும்... தங்களுக்கு நேரம் இருந்தால்

உண்மை தான்... ஒரே விஷயம் அவரவர் பார்வைக்கேற்ப/தேவைக்கேற்ப உரு மாற்றம் அடைகிறது. அதுதானே வளர்ச்சியின் அடிப்படை. டார்வின் சொல்லும் பரிணாம கோட்பாடும் கூட. மனித இனத்தின் அறிவு நுட்ப வளர்ச்சியில் சமூகத்தின் பங்கு அளப்பரியது... இங்கே சுயம் என்று ஒன்று இல்லை...

தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா...

உங்களைப் போன்ற பெரியோர் வாழ்த்து, என்னை மென்மேலும் முயல வைக்கும்... நன்றி அய்யா

தங்களின் வாழ்த்துகள் என்னை மேலும் முயல ஊக்குவிக்கும்... மிக்க நன்றி அய்யா

பழத்தின் ருசி அறிய
அதன் வரலாறு தேவையில்லை...
வாழ்வின் ருசி அறிய
அதன் ரகசியம் அவசியம் இல்லை...
சிறப்பான சிந்தனை, அறிவுரை...

சிறப்பான எழுத்துகள்


நா முரளிதரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே