Musthak ahamed TR- கருத்துகள்
Musthak ahamed TR கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
அருமையான உணர்வுகள் உங்கள் வரிகளில்.... மிக மிக அருமை தோழா... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் உங்கள் நிலவிற்கு...
அருமை தோழா,
தேடி எடுக்கக்கபட்ட வார்த்தை நீ,
உன்னால் ஒதுக்கப்பட்ட எழுத்து நான்..!!
உன் வரிகளில் உணர்வுகள் உள்ளிறங்கி கொண்டிருக்கிறது...
நன்றிகள் தோழா !!
நன்றி சகோதரி.
நன்றிகள் பல சகோதரிக்கு.... :)
நான் போகிறேன்........
எனது கனவுகளை
பகிர்ந்துகொள்ள தக்கபடி
நீங்கள் இல்லையென்பதால்
எல்லை மீறிய உங்கள் நாகரீகத்தோடு
ஒத்துப்போக எனக்கு உடன்பாடில்லை....
superb
உள்ளம் கொள்ளை போகுது தோழி, உன் கவிவரிகளிடம்..... வாழ்த்துக்கள்...!
அழகே !
நீயும் உன் தங்கையும்
முள்ளும் மலருமா ?
உன்னிடம் பேசும் போது
தங்கை முள்ளாய் குத்துகிறாள்!!! இது ரொம்ப நல்லா இருக்கே....
வாழ்த்துக்கள்...!!
எனக்கும் மூச்சு வேண்டுது தோழா.....
ஆனந்தக்கண்ணீர் அபிசேகங்களில் முக்தி பெறுகிறது உனது கவிதையும், அதன் உள்ளமும்!!!
வாழ்த்துக்கள் தோழி!!
superb தோழி
எனக்கென எழுதினாப்போல இருக்கு தோழி...
அருமையான படைப்பு..... வாழ்த்துக்கள்
நன்றி தோழி..
நல்லாயிருக்கு தோழி...
அருமை அருமை அருமையிலும் அருமை தோழா... வாழ்த்துக்கள்!!
மணப்பாய் ஒரு பெண்ணை
அவள் செய்வாள் பதி துரோகம்
உணர்வாய் என் வலியை –பின்
வெறுப்பாய் உன் வாழ்வை!
Superb.....
நன்றி தோழா!
நன்றிகள் தோழி!!
நன்றி தோழி!!