N.valarmathi.- கருத்துகள்
N.valarmathi. கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
சோகத்தில் சுகமும் சுகத்தில் சோகமும் கலந்த கவிதை, வெகு அழகு
சுகமான ராகங்கள்
போதுமா போகட்டுமா, என்று கேட்டதால் ஆதவனுக்கு ரசனை கொஞ்சம் கம்மிதான், ஆதவன் இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒரே நிலை மாதவனுக்கு, அதனால்தான் மாதவி பதில் சொல்வதுபோல் இருக்கிறது, அதனால் உங்களுக்கும் மாதவிக்கும் மட்டும்தான் ரசனை அதிகம்.
உண்மை,
ரசனையான ரசனை, எழுதியவருக்கும், மாதவிக்கும்.
அடடா அடடடடா
ரொம்ப ரொம்ப சரியா சொன்னீர்கள்
உணர்வுகளில் ஒப்பனையும்
இதயத்தை நாடகமேடையாகவும் மாற்றி
வாழ்கிறார்கள், இது தெரிந்ததும் உறவுகள் சிதறுகிறது.
நன்றாக இல்லாததை
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்..
பிரியமுடன் மதி....
காதலிக்காக காத்திருப்பது சுகம்தான்
தவிப்பு வரும்வரை..
அழகான கவிதை..
பிரியமுடன் மதி...
நீ எழுதும் ஒரு வரியில்
நான் ஓராயிரம் கவிதை எழுதுவேன்!
என் பிரியசகியே விரைவாக
என் பிரியா சகியாகிவிடு...!
காதல் கவிதை கவினின் கைகளில்
குழைந்து குழைந்து தவழ்கிறதே, மிகவும் அருமை...
பிரியமுடன் மதி...
உண்மை உண்மை
பிரியமுடன் மதி...
விழுதுகள் சொல்லும்
நம் வாழ்க்கையை...
இன்னும் அதிகமாக எழுதியிருக்கலாம் ஷங்கரன்.
பிரியமுடன் மதி...
கண்களால் வலைவீசி விடாதே
உன் சிரிப்பில் சிக்கினேன்
பெண்ணே கண்களால் வலைவீசி விடாதே
நான் காணாமல் போய்விடுவேன்!
அருமை அருமை
பிரியமுடன் மதி....
குளிர்ந்தோடியது நீரோடை மட்டுமா?
உன் அழகில் சிலிர்த்தோடியது என் சுவாசமும்!
பிரியமுடன் மதி....
சிரிக்கும் சின்ன தேவதையே
நீ தொட்டணைத்தால் போதுமடி
எல்லை தாண்டி மகிழ்வதற்கு.....
அழகான கவிதை...
பிரியமுடன் மதி....
கைகோர்த்து நடந்திட தென்றலாக நீ இருந்தாய்!
கதைகள் பேசி சிரித்திட நட்சத்திரமாய் நீ இருந்தாய்!
தொட்டுத் தொட்டு கொஞ்சிடும் அலைகளாய் நீ இருந்தாய்!
தொடாமல் சுகம் தரும் நிலவொளியாய் நீ இருந்தாய்!
கவினின் கவிதைகளை படித்ததும் பழைய கிறுக்கல்கள் எனக்கு
வருகின்றதா என்று பார்த்தேன் ஏதோ கொஞ்சம்...
உங்கள் கவிதை அருமை...
பிரியமுடன் மதி..
எனக்கு இலக்கணம் தெரியவில்லை என்றாலும்
இக் கவிதையை படித்தேன் இல்லை இல்லை பருகினேன்
அமுதமாக இருந்தது
சுவைத்தேன் கரும்பாக இனித்தது
ரசித்தேன் இன்னிசை பொழிந்தது
மகிழ்ந்தேன் மனது நிறைந்தது....
பிரியமுடன் மதி...
சிந்திய தேன் கவிதை அருமை....
பிரியமுடன் மதி...
மௌனத்தில் மூடி மறைக்கிறாள்
மனதை பூவாக்கி சிரிக்கிறாள்
வெட்கத்தில் தேனாய் இனிக்கிறாள்
அழகான அருமையான கவிதை...
பிரியமுடன் மதி....
கவினின் கைகளில் தவழ்ந்த கொடி அவள்
கொடுத்துவைத்த கொடியவள்..
ஷங்கரனின் கைவண்ணத்தில் கவிதை மிகவும் அழகு....
பிரியமுடன் மதி...
அருமையான கவிதை, நீங்கள் கொடுத்திருக்கும் படமே தாய்மையை சொல்கிறது,
பூமியும் மடிவிரித்தாள் தலை சாய்க்க
மரங்களும் மயிலிறகாய் வருடின தென்றலாக....
பிரியமுடன் மதி.....