நன்னாடன்- கருத்துகள்

ஐயா மரு.கன்னியப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான்.

எடுத்துக்காட்டு 1
நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே....

சம்பந்தர் தேவாரம், ௧௦௫௮

என்ற பாடலை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன் என்பதை அன்புடன் கூறுகிறேன்
அன்புடன்
நன்னாடன்.

தகவலுக்கு நன்றி அய்யா.

நன்றாய் உள்ளது ஐயா. பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.

பார்வையிட்டு கருத்திட்ட ஐயா கவி சக்கரைவாசன் அவர்களுக்கு நன்றி.

அருமை. புரவி வேகத்தில் பயணிக்கவும்.

அழகான செப்பல் ஓசை வெண்பா புனைவு அருமை , தொடரட்டும்

நன்புனைவு, ஆங்கில வார்த்தைகள் தவிர்த்தல். நலம்.

உண்மை தான் ஐயா நான் அறுசீர் விருத்தத்தில் எழுதியிருந்தால் இன்னும் நிறைய பறவைகளை எழுதியிருக்கலாம், பறவைகளைப் பற்றி படித்தவுடன் எழுத முயன்றதால் கலிவிருத்தத்தில் எழுதிவிட்டேன், நல்ல வகையில் அறிவுரை கூரிய
கவி. பழனிராஜன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்

எனது கோரிக்கையை ஏற்று படித்து கருத்திட்டமைக்கு நன்றி மருத்துவர் ஐயா.

ஐயா மரு. கன்னியப்பன் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கங்கள் நான் எழுதிய " பறவைகளாலே ஞாலம்" - என்ற
கலிவிருத்தம் பா விலான படைப்பிற்கு தளைகள் தட்டுவதையும் உரிய அமைப்பில் இல்லை என்று குறிப்பிட்டு காட்டியதைத் தொடர்ந்து, அதனை சீர் செய்து பதிவிட்டுள்ளேன். படித்து பார்த்து கருத்திட வேண்டுகிறேன். அன்புடன் நன்னாடன்.

பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றிகள் கவி. சக்கரைவாசன் அய்யா அவர்களுக்கு.

உண்மையிலும் உண்மை ஐயா.

பார்வையிட்டு கருத்திட்ட கவி. கவின் சாரலருக்கு நன்றிகள். குள்ள நரி கூட்டத்தை இலக்கியங்கள் வெண்ணரி கூட்டம் என்று அழைக்கின்றன.

பார்வையிட்டு கவிதையை .சீரிட்டு கருத்திட்ட ஐயா கவி. மருத்துவர் அவர்களுக்கு நன்றிகள் பற்பல.

பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி ஐயா, பேசுகிறேன் ஐயா எனது எண் : 9080429059

பார்வையிட்டு கருத்திட்ட கவி திரு கவின் சாரலன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்.


நன்னாடன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே