நிலாநேசி- கருத்துகள்
நிலாநேசி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [38]
- கவின் சாரலன் [34]
- ஜீவன் [13]
- hanisfathima [13]
- தாமோதரன்ஸ்ரீ [12]
கதை உண்மையாக இருந்தால் விரைவில் சம்மதம் கொடுக்க வாழ்த்துக்கள் sago..
Ennaip pidiththirukkum
Naan vilakkiyirukkum
Ovvoru kunamum - naan naan.. It's true.nandru
நன்றி முஹம்மத்
அப்பப்பா.. ஆழமான படைப்பு ஐயா
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!- அருவக் காற்று உருப்பெற்றுக் கவியானது உம் பேனா முனையில்
மனசாட்சி என்றால் நினைவுக்கு வரும் பாடல் - "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ..."
இனி இக்கவியும் ...
உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி...
உங்களுக்குள் இருக்கும் ஒருவனின் மிக அருமையான பிரதி
நன்றி தோழி
சூழல் கவியானது..சிறப்பு. வாழ்த்துக்கள்
ஆம் ...நன்றி சகோதரா
ஆக்கவேண்டிய பொழுதுகளைப்
'போக்கு' என்று
தொழிநுட்பத் தொடுதிரை
தொந்தரவு செய்யும் ---
ஒரு கவிஞனுக்கு ஒரு கவி போதும் ...சிறப்பு
உப்புக்காற்றை சுவாசித்ததால்
நாட்டின்மீது நன்றி கொண்டாய்--ஆம் நண்பரே !
இன்று ராமேஸ்வரத்தில் கூடும் அனைவரும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும்...
தம் தொடர்கருத்துகளுக்கு நன்றி
அது சந்தோசம்
இது பெருந்தோஷம் கருணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மீனா
கருத்துக்கு நன்றிகள் தோழமையே
நன்றிங்க அஜித்
நகைச்சுவையான நிகழ்ச்சி .....
திருக்குறள் தான் வேதம்
திருவள்ளுவர்தான் கடவுள்- மெய்யான கருத்து...
பெண்ணால் ஒரு பெண்
புதைக்கப்படுவதும்
ஒருவித
இனப்படுகொலையே..!!--உண்மை
இயலாமை பற்றி வருந்துகிறது கவிதை