ராஜேந்திரன் சிவராமபிள்ளை- கருத்துகள்

தங்களின் பாராட்டு மனதிற்கு இதம் அளித்தது நன்றி சகோதரரே!

பொதுவாக நம் வாழ்வில் வரும் ஒரு நிகழ்வு 10% என்றால் பாதிப்பு மீதம் 90 % எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதனை பெறுத்தது. நடப்பவைகளை 10% பல நேரங்களில் நம்மால் தடுக்கமுடியாது ஏனென்றால் அதில் நாம் மட்டுமன்றி பலரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம் ( 90 %) என்பது நம் கையில் இருக்கிறது. ஒன்றை கவனித்தீர்களே தடுமாற்றத்தில் "மாற்றம்" உண்டு ஏமாற்றத்திலும் " ஏ + மாற்றம்" உண்டு. பலர் மாற்றத்தை கண்டு பயப்படுகிறார்கள், எந்த ஒரு நிகழ்விலும் ஒரு மாற்றம் உண்டு. அதனை புரிந்துகொண்டு மனதளவில் என்றுக்கொள்ள தயாராகி விட்டால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறலாம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Nothing is good or bad thinking makes it so". எந்த நிகழ்விலும் நல்லது கேட்டது கிடையாது எல்லாமே நாம் எண்ணுவதுதான்" கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லி இருப்பார் "மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா" . நன்றி

தங்களின் ஒவ்வொரு வரிகளும் முத்தான வார்த்தைகள். நன்றி அய்யா

நம்மை பக்குக்குவப்படுத்தும் அருமையான உறவு. நன்றி அய்யா

தங்களின் பதிவிற்கு நன்றி. வருத்தம் என்னவெனில் சில நேரங்களில் திறமை ஓரம் காட்டப்படுகிறது அதுதான் டீம் ஒட்டு மொத்த வெற்றியினை பாதிக்கிறது .

தங்களின் பதிவுக்கு நன்றி. இதனுடைய மையகருத்து இணைய தளத்தில் உங்கள் கருத்தினை கவனமாக பதிவிடுங்கள் என்பது நன்றி

என்னுடைய பயிற்சி வகுப்புகளில் இதுவரை பிறர் நகைச்சுவையைத்தான் பயன் படுத்தியுள்ளேன். 64 நெருங்கும் நேரம் வேடிக்கையாக எழுத ஆரம்பித்தேன். இதுவரை 187 நகைச்சுவைகளை மனித மேம்பட்டு செய்திகளோடு இணைத்து எழுத ஆரம்பித்தேன். எனக்கே ஆச்சிரியமாக இருந்தது. நம்முள் அடித்தளத்தில் மறைந்திருக்கும் திறமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வர வயது தடையில்லை. நாம் முயற்சி செய்வதே ஒரே வழி என்பது இதனை படிக்கும் ஒவ்வொரு வரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதே என் அவா . தங்களின் பாராட்டிற்கு நன்றி அய்யா

தங்களின் பாராட்டு ப்ரஹ்மாவிடமிருந்து கிடைத்த அருள் போல. நன்றி அய்யா

தங்களின் பதிவு முத்தான வார்த்தைகள். உண்மையின் பிரிதிபலிப்பு. மிகவும் நன்றி அய்யா

நன்றி அய்யா மிகவும் ஆர்வத்துடன் தொடங்கினேன். ஆனால் எவரும் கருத்து சொல்லவில்லை ஆகையால் விட்டுவிட்டேன். தங்களின் பதிவினை பார்த்ததும் மீண்டும் பயணம் செய்ய விழைகிறேன். விரைவில் தங்கள் பதிவினை பார்க்கிறேன். நன்றி

"கணவன் - மனைவி" உறவு மனித உறவுகளில் அற்புதமான உறவு. சின்ன சின்ன கருத்து வேறுபாடு வருவது இயல்பு. அதற்காக ரெம்ப நாட்கள் பேசாம இருப்பது தவறு என்பதனை மறைமுகமாக உணர்த்தத்தான் இதனை எழுதினேன். திருமண வாழ்க்கை என்பது "ஒரே மாதிரியாக எண்ணுவதல்ல சேர்ந்து ஆலோசிப்பது" தங்களின் பாராட்டிற்கு நன்றி அம்மா.

கடைசி நிமிசத்தில் தான் சொன்னார்களாம். ஆனால் நம்மாளு தான் சொதப்புர கேஸ் ஆச்சே நாளை .................நன்றி


ராஜேந்திரன் சிவராமபிள்ளை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே