Rajesh 03- கருத்துகள்

அண்ணா எப்படி இருக்கீங்க
.........

மிக அருமையான நட்பு வாழ்க ....

வரிகள் ஒவ்வொன்றும் மூழ்கடிக்கிறது ...கவிதைக் கடலில் ! பானு அக்கா சொல்வது போல் ....உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அண்ணா !

சிந்தனை வரிகள் அருமை

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தம்பி !அருமை !

உண்மையாலுமே மனம் விட்டுச் சிரித்தேன் அய்யா !கவிதை அருமை

இக் கவிதையை படித்ததிலும் , கருத்திடுவதிலும் .நான் பெருமையடைகிறேன் !!
உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது வரிகள் மட்டுமல்ல ! வாழ்க்கையும் தான் அண்ணா!

படிக்கப் படிக்க எனை பிடித்துக் கொள்கிறது உற்ச்சாகம் !மிக அருமை வாழ்த்துக்கள் !

நீங்கள் மரமானால் கூட அது எங்களைப் போன்றோர்க்கு நிழல் கொடுப்பதற்காகத் தான் இருக்கும் !!!!
அண்ணா


Rajesh 03 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே