ரன் ஜோ- கருத்துகள்

குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும்போது,எந்தவொரு தமிழனுக்கும் மானம் போவதில்லை.நிர்வாணமாய்க் காட்சியளிக்கும் அந்த வானமே வெட்கப்படும் அளவிற்கு, ஒருவன் அரையும்குறையுமாக கிடக்கும்போதுதான் மானம் காற்றில் பறக்கிறது

குடிப்பவர்களின் வயிறு மட்டுமே எரிகிறதே தவிர,அவர்களுடைய வீட்டில் அடுப்பு எரிவதில்லை!.அவர்களுடைய வீட்டில் உலை கொதிக்கிறதோ இல்லையோ,அந்தவீட்டுப் பெண்களின் நெஞ்சு கொதிக்கிறது!

உண்மையான வரிகள்

உண்மை தான் தோழமையே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

மிகவும் நீண்ட இடைவெளியின் பின் தங்கள் கருத்து காண்பதில் மிகவும் மகிழ்ச்சி நட்பே..

அழகிய கவி..வாழ்த்துக்கள் நட்பே

மிகவும் அருமையான கவி..வாழ்த்துக்கள்

நினைவுகளின் சுமை அதிமானதால் நட்புகளோடு கவி கொண்டு பகிர்ந்தேன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல நட்பே..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..

மனதை நெருடும் உண்மையான வரிகள்..

என் நாட்களின்
ஒவ்வொரு
மணிநேரமும்
மணிநேரத்தின்
ஒவ்வொரு
நிமிடமும்
நிமிடத்தின்
ஒவ்வொரு
நொடியும்
நீ
நீ
நீயே ......
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..

மிகவும் அருமை..சிப்பு சிப்பா வருது..

முயற்சிக்கிறேன் தோழமையே...தங்கள் வருகையில் மிகவும் மகிழ்ச்சி


ரன் ஜோ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே