Reshma- கருத்துகள்

உன் மீது நான் மட்டும்
அன்பு கொள்ள வேண்டும்
நீயே பொறாமை கொள்ள
என் அன்பு கணவா..,,. .செம

அவள் உங்களிடம் வந்ததுபோல் ..அந்த நாளும் வரும்.... கவிதை அழகு

அலைவரிசைகள் எங்கும்
நான் உயிர் சிந்திய பாடல்
மின்மினிப்பூச்சிகள் போல
இறந்து போன என் தேடல்
நீ வந்து போன சாலைகள்
புது யுக வாலி பேனாக்கள்
நீ தந்து போன துன்பங்கள்
அது நூலறுந்த பட்டங்கள் ........வரிகள் செம அண்ணா
..

ஏழேழு தலைமொறையா
உழவுதான எங்கவழி
அதையும்இப்ப அழிச்சுபுட்டு
யாருகேட்டா எட்டுவழி ?..........அருமை


எழுத்தில் கவிதை எழுதுவது இலவசம் அதிர்ஷ்டம்
மற்றவர்கள் படிக்காமல் போனால் துரதிர்ஷ்டம்....fact fact


Reshma கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே