சிவப்பிரகாசம்- கருத்துகள்

இலை மறைவு கருத்து,நன்று

விருப்பமற்ற திருமணம் ,கனவ்ரிடமோ மனைவியிடமோ கிடைக்க வேண்டிய இல்லற இன்பம் கிடைக்காததன் ஏமாற்றம் ,ஈர்க்கும் வசீகரம் ,பணம் , மன நிலை ,துணையின் இல்லற ஈடுபாடின்மை ,வித்யாசம் தேடல் ,வயது வித்யாசம் ,துணையின் வெளியூர் வாழ்க்கை ,துணையின் முடியாமை ,எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுப்பாடற்ற மனம் இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களோ இருக்கலாம்; என்னை பொறுத்தவரையில் .....தற்போதைய சமுதாய நடைமுறைக்கு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு கேள்வியாகவே கருதுகின்றேன் ...நன்றி

மயிற்பீலி அர்த்தம் சொல்லுங்கள் அண்ணா

சரியாக சொன்னீர்கள் அண்ணா

மிகவும் இரசித்தேன்

உங்கள் கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கின்றேன் ,உங்களின் எழுத்துக்களில் இழுத்து கட்டப்படுகின்றேன் நான் .நன்றி


சிவப்பிரகாசம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே