சேர்ந்தை பாபுத- கருத்துகள்
சேர்ந்தை பாபுத கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [33]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- மலர்91 [8]
- Kannan selvaraj [8]
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐
பச்சக் குதிரை ஆடியபடி... டயர் வண்டி ஓட்டியபடி... கிணற்றில் எட்டிக் குதித்து நீச்சல் அடித்தபடி...பஞ்சு மிட்டாய்க்காரன் பின்னாலேயே கத்திக் கொண்டு ஓடியபடி... சாமியின் காதில்.. ரகசியம் சொல்லி... வாய் மூடி சிரித்தபடி...சிலுவை மலையின் திசைகள் எல்லாம் மதிசோலை கிராமத்தின் சுவடுகளை பசுமையாக்கி...புல்வெளியாக்கி திரிய விட்டிருந்தது.
அழகு ..... வாழ்த்துக்கள்,..
மிக்க நன்றி தோழாரே!
நச்சென்று நாலு வரி அருமை..... அய்யா....
Mikka nanri thozhare ....
உணர்வுபூர்வமான கவி தோழாரே!
வாழ்த்துக்கள்.
அருமை.... காதல் பொழுதுகள்....
மிக மிக அருமை....
காதலின் வேதனையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
வாழ்த்துக்கள்...
மிகவும் அருமை... காதல் தேனாய் கசிகிறது ....
காதலியாய் திருடிய இதயத்தை
மனைவியாய் திருப்பி தந்த வரம்...
அருமை. வாழ்த்துக்கள்.
ஆம் தோழாரே. மிக்க நன்றி.
உண்மை தான் தோழாரே. நன்றி.
நன்றி தோழாரே...
மிக்க நன்றி தோழி உங்களின் விடைபெறாத அன்புக்கும் ஆதரவுக்கும்
மனமார்ந்த நன்றி தோழி...
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
நான் இதை அனுபவித்து இருக்கிறேன்.
நன்றி தோழி.
உண்மை தான் தோழமையே!
நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல....
மிக அருமையான படைப்பு தோழி... வாழ்த்துக்கள்.
நீ உடைத்த ,
டெஸ்ட் டியூப்
மைக்ரோ பிப்பெட்
கோனிக்கள் பிளாஸ்க்
வரிசையில் ..
இன்று
என்னையும்
என் காதலையும்
சேர்த்துவிடாதே .. !
Arumai thozhamaiye!
உண்மைதான் தோழரே....
கவிதை மிக அருமை...
வாழ்த்துக்கள்....
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் !
Thankal varukaikku mikka nanri tholamaiye!