Sikkandar Fathima M A- கருத்துகள்

உண்மை சகோதரா!!! ஒவ்வொரு தகப்பனின் உழைப்புக்கு பின்னும் தன் குழந்தைகளின் பசியும் வளர்ச்சியும் மட்டும் தான் காரணமாய் இருக்கிறது ...

அருமையான வரிகள் சகோதரியே!! என் மனதில் இருக்கும் கொதிப்பும் இதுவே .. என் கல்லூரியில் இது குறித்து சில படைப்புகள் செய்துள்ளேன் .. அருமை ..தொடரட்டும் ..

நன்றி நண்பர்களே !!! கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ..

ஒவ்வொரு பிள்ளையும் சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்து ...மிக அருமை

உடலுக்கு மட்டுமே மரணம் உயிரான நினைவுகளுக்கு இல்லை என்றுமே ..நன்று தோழரே !!


Sikkandar Fathima M A கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே