சிரா- கருத்துகள்

எந்த நிலையிலும் தாயின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் தோல்வி என்ற ஓன்று இல்லை

அழுத்தம் திருத்தமான கவிதை மிக அருமை

உன் உதிரம் தான் கருவினில் உணவானது ...
உன் பாசம் தான் என் மூச்சு ஆனது
உன் மடியே தவழும் இடம் ஆனது
உன் உறவே உயிர் ஆனது
முன் நிற்கும் தெய்வமும் நீயே
என் நீங்கத சந்தோசமும் நீயே
நீ இல்லையேல் இவுலகம் எனக்கு இல்லை

அருகில் அவள் இல்லாமல் போனால் என்ன
அவள் தந்த நினைவுகளோடு உயிர் வாழ்வேன்
அவள் மீது கொண்ட காதலோடு மடி செய்வேன்

உண்ணும் உணவிலும் சுவை இல்லையே
கம்பன் கவியுளும் நயம் இல்லையே
என்னோடு பேசம்மா
என் நெஞ்சு வலிக்குதடி .......... அருமையான வரிகள் தொடருங்கள்

என்னுடைய மனதில் இருந்த அதனையும் தன் ஒரு கவிதையில் சொல்லிவிட்டார்

உன் காதலின் அருமை கவிதையில் therikirathu

உன் கலகத்தில் விழுந்த கவிதை எண்கள் கண்களை கலங்க வைத்தது

அவள் அன்பெனும் கடலில் வாழும் மீனாகிய நீஉம்
படகில் வரும் காலனின் மடியில் சாவது சாத்தியமே இல்லை
உன் விழி நீரை கண்டு கலங்கும்
அவள் விழி நீர் கடலில் வீழ்வது உறுதி .....

தமிழ் நாட்டில் உள்ள அணைத்து அடையாள அட்டையும் ஒரு உன்னதமான உன்னர்வுடன் கோர்த்து நடப்பு அவலங்களையும் சுட்டிகாட்டிய தோழிக்கு நன்றி

அதனை இந்த நாகரீகம் நரகமாக மாற்றிவிட்டது

நண்பரே விவசாயிக்கு விவசாயம் பண்ண பணம் வேணும் இல்லை என்றல் விவசாயம் பண்ண முடியாது .....

எனது பார்வையில் இது ஒரு ஏக்கமாகவும் ஒரு பெண்ணின் மன குமுரலகவும் இருக்கிறது வெட்கி தலை குனிகின்றேன் என் மக்கள் இவரு இருகிரர்களே என்று

உன் இதழில் இருந்து வந்த வார்த்தைகள்
தொதுவனகிய பேனாவில் வந்து
காகித கடலில் கலந்து
எந்தன் நெஞ்சத்தை நெகிழ வைத்தது


சிரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே