SivaguruKavi- கருத்துகள்

நன்று!

ஏற்கனவே வருணிக்கப் பட்ட உவமைகள்!

மிக்க நன்று!

யார் விழிகள் உன்னை துரத்த
ஏங்கித் தவிக்கிறாய்?

மிக்க நன்று!
தவிர்க்க முடியாத கவிதை!
எதிர்க்க முடியாத கவிதை!

மண்ணிடம் பேசும் உளியாய்
வண்ணங்களில்லா தூரிகையாய்
ஈரம் நீங்கிய தென்றலாய்
மலர்களில்லா வண்ணத்து பூச்சியாய்
மாறித்தான் போகின்றது
மாற்றுத் திறனாளிகளின்
பேச்சு!!!
-
பிரம்மிக்க வைத்த வரி!!! மிக்க நன்று!!!

மிக்க நன்று! கவிதை நெஞ்சைப் பிழிகிறது.

நன்று! கவிதைக்கு விளக்க உரை தேவை...

வொய் திஸ் கொலவெறி அக்னிபுத்ரா? மிக்க நன்று!!!


SivaguruKavi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே