அம்பிகா- கருத்துகள்

கசப்பான உண்மை.. காலத்தின் கட்டாயமும் அதுவே.. அருமையான பதிவு தோழரே.

வரிகளில் தெரிகிறது உன் வர்ணனை.. அழகு தோழியே..

காதலும் வாழ்கையின் ஒரு அங்கமே.. நன்றி தோழரே..

நன்றி என் உயிர் தோழியே..

மிகவும் அருமையான வார்த்தை கோர்வை.. வாழ்த்துகள்..

நட்பின் இன்னொரு பரிணாம்.. அருமையான வரிகள் தோழரே..

எளிமையான புரிதல்.. தொடரட்டும் உங்கள் கவிதை பணி.

அம்மாவின் பாசத்திற்கு முன்னால் இந்த அகிலமும் தலை வணங்குமே.. வாழ்த்துகள் தோழி..

எல்லாம் உன்னை காணவே விழைகின்றன.. அருமையான வார்த்தைகள் தோழியே..

ஆம் நாம் எந்த நிலைக்கு சென்றாலும் நம் நட்பானது மாறாததே.. நன்றி தோழரே..

தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே.. நீ வராததால் சூரியனும் உதிக்கவில்லை என்று கூற வந்தேன் அந்த வரியில்.. அந்த திசை சரியா என்று தெரியவில்லை.. திருத்தி கொள்கிறேன்..

நன்றி தோழரே நிச்சயமாக..

ஆம் கவிதைக்குள் அனைத்தும் அடங்கும்.. நன்றி தோழரே..

நிச்சயமாக.. நன்றி தோழரே..

அருமையான வார்த்தைகள்.. காதலில் அனைத்தும் அழகு...

காதல் எப்போதும் உணர்வுபூர்வமான ஒரு உண்ணதமான விஷயம்.. தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே..

மிகவும் உண்மையான வார்த்தைகள்.. காதலை பிரித்தால் அர்த்தமில்லை தான்.. தங்கள் மேலான கருத்திற்கு நன்றி தோழரே..


அம்பிகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே