நெல்லை ஏஎஸ்மணி- கருத்துகள்

இது குறுங்கவிதை எனக் கூறலாம்.

தங்கள் கருத்துரைக்கு என் நன்றி தோழமையே

நல்ல கற்பனை கலந்த வார்த்தை மாலை.

பொன்னிறமும் கொண்டு
பெண்ணொன்று வரின்
மண்ணில் மனிதனுக்கு
மின்னுமே இருளிலும்.

அருமை.ஆரம்ப இரு வரிகள் மட்டும்.
தேன் வழியும் புது மலரே
பால் வடியும் வான் நிலவே
என இருந்திருக்கலாமோ என்பது எனது தனிப்பட்ட கருத்து.

அருமை.இன்னும் கொட்டி இருக்கலாம்.

கற்பனைச் சிறகுகளின் துடிப்பில் வார்த்தைகள் வர்ணஜாலம் புரிகிறது.வாழ்த்துக்கள்.

உண்மை உரக்கச் சொல்லப் பட்டது.

தமிழ் மீது தாங்கள் கொண்ட தாகம் நீரின்றியும் வளரட்டும்.

என் படைப்பை பார்வையிட்ட தோழமைகளுக்கு நெஞ்சார்ந்ந.நன்றி

சுமைதாங்கி தேர்தல் நெருங்கும் போது அறைகூவல் விடக் காத்திருப்பதாக.நம்பத் தகுந்த வட்டாரங்கள்.கூறுகிறது.

ஒரு தலை வலி போதாதா ?
மேலும் மேலும் டும். . . மா ?
எனக்கு இப்படித்தான் புரிந்தது தோழமையே.

நல்ல படைப்பு.இன்னும் தொடர்ந்திருக்கலாம்


நெல்லை ஏஎஸ்மணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே