செந்தில்குமார்- கருத்துகள்
செந்தில்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [32]
- தருமராசு த பெ முனுசாமி [25]
- மலர்91 [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [18]
நல்லா இருக்குங்க! வாழ்த்துகள் !!
அருமை , கவிதை இத்துடன் முடிந்துவிட்டதா ? தோழியே !
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எப்படி பார்க்கிறது நண்பரே ....
நன்றி நன்றி
உங்கள் கருத்து கவிதையாய் இனிக்கிறது நன்றி நன்றி
ரொம்ப நன்றி .... நண்பரே !!
183256 என்ற இலக்க படைப்பை எப்படி பார்ப்பது?
அருமையான வரிகள் ஆண்களை யோசிக்கவைக்கும் நெறிகள், வாழ்த்துகள் !
முயற்சிக்குப் பாராட்டுக்கள்
உங்கள் கருத்தை சற்று விளக்கமாக சொல்லுங்களேன்
நன்றி நண்பரே
நல்லா எழுதிஇருக்கிங்க ---- அழகா! இருக்கு. தமிழ் உங்களுக்கு புதுசா ? தமிழை அம்மாவாக நினைத்துக்கொள்ளுங்கள்! உங்களுக்கு பழகிவிடும் தவறுகள் வராது. நன்றி
நண்பரே, உங்கள் கருத்து எனக்கு உற்சாகம் தருகிறது நன்றி!
மிக்க நன்றி நண்பரே, நான் பெரியாரின் புத்தகம் படித்ததில்லை இனி படிக்கிறேன் நன்றி நன்றி !
நன்றி நண்பரே
நல்லா எழுதி இருக்கீங்க, அழகு !!
மனதை தொடுகிறது உங்கள் கவிதை , அழகு!!
பூக்கள் இல்லாத சோலை போல, நீரில்லாத நதி போல, பார்வை இல்லாத ஓவியன் போல, நிலவில்லாத வானம் போல, ரசனை இல்லாத மனம் போல, பறவைகள் இல்லாத வனம் போல இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் மொத்தத்தில் நரகமாக இருக்கும்.