ஞானப் பிரகாசம்- கருத்துகள்
ஞானப் பிரகாசம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
நன்றிகள் பல நண்பரே.. கருத்து அளித்தமைக்கு நன்றி..
தங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்
கருத்தளித்தமைக்கு நன்றி நண்பரே!
எனது கை முறிவிற்கு பின்
எனை ஊக்குவிப்பதற்கு
நான் எழுதியது
காவியமாக்கிவிட்டீர்கள் ..
நன்றிகள் பல!
ஊக்குவிப்பதற்கு ஒருவர் இருப்பின்
ஒற்றை விரலும் ஊழியகுமல்லவா?
உண்மை தானே?
நன்றிகள் பல நண்பரே!
கருத்தளித்த தமிழருக்கு நன்றிகள்!
நன்றிகள் நண்பரே!
நன்றிகள் பல தோழரே !
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே!
தங்கள் வருகைக்கு நன்றிகள் தோழரே !
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் பல கவின் சாரலன் அவர்களே.
தங்கள் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றிகள் நண்பரே!
நன்றிகள் பல தோழரே!
ஆதிஅந்தமற்ற முடிவைத்தேடி
தொடரும் சுகமான
பயணமே காதல்!
ஆம் உண்மைதான்
ஆயுள் வரை
சுகமான சிறை..
அந்த சிறையில் மட்டுமே
பகல் புளிக்கும்
இரவு தித்திக்கும்
மின்மினி பூச்சிகள் நிலவாகுமே
நிலவும் ராந்தாலகுமே
பறந்து சென்ற வண்ணத்து பூச்சியும்
வான்வில்லாய் மாறுமே
எறும்புகளும் கவிதைகளாக மாறுமே..
தங்கள் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றிகள் தோழரே..
பார்வை எனும்
பல்கலைக்கழகம்
விந்தை தேர்வின்
பட்டம் காதல்
நல்ல சிந்தனைகள் நண்பரே !
ஆசைகள் கொண்டு
மனம் தீட்டும் ஓவியமே
காதல்..
தூக்கம் மட்டுமின்றி
இரவையும் சேர்த்து
பருகுவதே காதல்..
மனம் பருகும் கற்பனைகள்...
வாழ்த்துக்கள் !
அழகு !
சிறப்பு!
மலர் ரசித்த கவிஞனே!