ஜெபகீர்த்தனா- கருத்துகள்

மாறும் காலங்கள்
மாறப் போகும் தலைவர்கள்
விவசாயத்தை காக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை விவசாயி வாழ வைப்பான் விவசாயத்தை
குரல் கொடுப்போம் விவசாயத்துக்கு
கை கொடுப்போம் விவசாயிகளுக்கு

நீ இல்லாமல் கூட வாழ்ந்து விடுவேன் ஆனால் உன் நினைவுகள் இல்லாமல் ஒரு போதும் நான் இல்லை
சுகமான படைப்பு

உண்மையான காதலை சொல்லும் போதும் அதை ஏற்கும் போதும் ...நெஞ்சில் சுகமான உணர்வாய் விழிகள் நனைப்பது எத்தனை சுகம் என்று தெரியவில்லை ...காதலை அழுது மறுப்பவர்களுக்கு ....

நடப்பு என்றென்றும் இனிமைதான் ...

ம்ம் ..இன்று பலர் மனம் விட்டு பேசுவதே குறைவு ..எனது கண்ணோட்டத்தில் ....நான் கூட மனம் விட்டு பேசுறேல சில தருணங்களில் ..மனம் விட்டு பேசாவிடில் சந்தேகம் எனும் கொடிய மிருகம் நம்ம சுத்தி கொண்டே தான் இருக்கும் .ஒரு பிரச்சனைக்கான காரணத்தை ..தீர விசாரிக்காமலோ அல்லது வெளிப்படையா கேட்க்காமலோ ..நாமாகவே தப்பாக அதை வடிவமைக்கிறம் ....

எப்ப நாம் வெளிப்படையா பேசுறமோ அப்பொழுதே.....அழகான புரிதல்,அதீத அன்பு ,எது சரி ,எது தப்பு என்று செம்மைஜா புரியும் ......

மனம் விட்டு பேசினால் மரண வலி கூட ம(ற)றைந்து போயிடும் ....

ஏழையின் வாழ்வில் வறுமையானாலும் அழகான வாழ்க்கை ....அழகான பாடல்

அழகான ஓவியம் உரைத்த அற்புத கவி ....

சில ஆழமான காதல்
விட்டுச்சென்ற பாதையிலும்
தைரியமாய் பயணிக்கிறது
பாதையின் முடிவில்
அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில்!
உண்மைதான் .......


ஜெபகீர்த்தனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே