k.ravichandran- கருத்துகள்

அண்ணா.. இது போன்ற காதல், பெண், நட்பு, என்ற சிறு வட்டத்துக்குள் சிக்காமல் வெளியே வந்து பொருள் பொதிந்த , சாரம் மிகுந்த கவிதைகளை படைக்கலாமே. வெகு விரைவில் பரிசு கிட்ட வாழ்த்துக்கள்.... ரவி,

அண்ணா... எழுத்துபிழைகளை தவிர்க்கவும் . எழுதியபின் இருமுறை படித்து விட்டு பின் சமர்பிக்கவும் ... ரவி,

நன்றி ( அதென்ன அழகான பெயர் - மங்காத்தா )

உண்மை கலை! அதனால்தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று எழுதினேன்.
நம்முடைய அனைத்து நிகழ்வுகளுக்கும் நாமேதான் காரணமாகிறோம் .அவை நல்ல நிகழ்வுகளாக இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!
நல்லதையே நினைப்போம்! நல்லனவற்றையே செய்வோம்!

கொஞ்சம் மாற்றி கவிதையை எழுதுங்கள் ... நண்பா

இருக்கலாமே . அதனால் என்ன ?

நீ அறியாததல்ல ... ஆடு மேய்ப்பது சாதாரண விஷயமல்ல...


k.ravichandran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே