kanniammal - கருத்துகள்
kanniammal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [23]
- hanisfathima [20]
அருமை அருமை உண்மை....இந்த கவிதைக்கு கருத்துக்கு என் புள்ளிகள் முதலில்.....!!
நல்லதொரு கற்பனை ...கருத்தை கவர்ந்து...வாழத்துகள்
நல்ல கருத்து அருமை
நன்றி...
ஆம்...எந்த ஒரு கருத்தும் நம்மை பாதித்தாலோ அல்லது பிடித்தால் மட்டுமே பதிவு செய்வோம் . அந்த வகையில் நம் கவிதை தொகுப்பே நமக்கான அடையாளம் தந்துவிடும் சரி தானே நண்பரே....
நன்றி...
எழுத்துப்பிழை நீக்க வந்த இனியவர் நீங்கள்....திருத்திவிட்டேன் நன்றி ராஜா அவர்களே...
எத்தனை உண்மை ...!!!!!அற்புதமான செய்தி அழுத்தமான வரியில் ....அருமை
யதார்த்தததின் கண்ணாடி இந்த கவிதை ....
அமைதியாய் சகித்துக் கொள்ளும் மென்பொறியாளர்களின் மனதில் ஒலிக்கும் மௌனக் குரல் உங்கள்் கவிதையில் உரக்க ஒலிக்கிறது கலை அவர்களே அருமை அருமை..!
ஒரு சின்ன யோசனை
தாங்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்த கவிதைகளை எடிட் செய்து தமிழில் தரலாமே ....தங்கள் கவிதை சோலையின் எழில் கூடும் ,,,,தங்கள் விரும்பினால்...
அழகான கவிதை சமர்ப்பணத்திற்கு பெண்மை நன்றி கூறும் என்றென்றும்....
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வர்ஷா அவர்களே
அருமை தாய்மையின் அழகிற்கு ஈடில்லை...
வித்தியாசமாய் மனம் கவர்ந்து அறிவு தொட்டு தட்டி எழுப்பி ......
என்னவோ செய்து(தி) விட்டது இந்த கவிதை
வாழ்த்துகள்...
அருமை தோழி...மிகவும் ரசித்தேன்
நான் ரசித்த பல விஷயம்...அருமை...
அருமை....தற்காலிக சிறைவாசம் 2 எதிர்பார்க்கலாமா?
அருமை...நல்ல படைப்பு...
அருமை....
:~)நிச்சயமாக....நன்றி தோழி