கார்த்திகா பாஸ்கரன்- கருத்துகள்

ரதியே உன் பிரிவை வென்மதியிடம் கேள்
அழகே உன் பிரிவை என் தலையனையிடம் கேள்
உயிரே உன் பிரிவை என் உயிரிடம் கேள்
இமையே உன் பிரிவை என் இருட்டறையிடம் கேள்
கதறி அழவில்லை கண்களும் ஓயவில்லை
இன்று என் எதிரில் நீ ....
ஓயாமல் பார்க்கிறேன் உன்னை
பாசத்தில் உன் இதழை சுவைக்கிறேன்
இமைக்குள் உன்னை சிறை எடுப்பேன்
என் உயிரை உன் உடலோடு சேர்ப்பேன்
காமமாக அல்ல காதலாக
வென்மதியிடம் காண்பிப்பேன்
இவள் என் வெண்மதி என்று ........

இப்படிக்கு --- கார்த்திகா

அருமை தோழரே ...
நீங்கள் ஏற்கனவே கவிங்கனாய் மரிவிட்டிர்கள்

ஆமாம் தோழரே பெண் கவிதை கூட எழுத கூடாதாம் ( எங்கள் வீட்டில் சொன்னார்கள் )
தங்கள் கருத்துக்கு நன்றி

நான் எனது படைப்பை ஸ்கேன் செய்து அனுப்பினேன் அது படைப்பில் அந்த படத்தை இருமுறையும் காட்டவில்லை

உங்கள் கவிதையை படித்து நான் கூறும் கருத்தும் மூன்றெழுத்து ....அருமை

சரி ....

வாழ்க்கை துணையாக யார் வேண்டுமானாலும் வரலாம் ..
ஆனால் நாம் வாழ காரணமானவர்களை தியாகம் செய்து வாழ்வதை விட நம் வாழ்கையை பெற்றோருக்காக தியாகம் செய்யலாம் ..

இது வஞ்சப்புகழ்ச்சி இல்லையே தோழரே

தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி தோழரே என் தவறை திருத்தி கொள்கிறேன் . நன்றி .......

தங்களது கருத்து என்னை மேலும் ஊக்குவிக்கிறது . நன்றி தோழரே


கார்த்திகா பாஸ்கரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே