கொ.பெ.பி.அய்யா.- கருத்துகள்

பார்வைக்கு நன்றி.மதிப்பெண்கள் வேண்டாமே!

பார்வைக்கு நன்றி.மதிப்பெண்கள் வேண்டாமே!

பார்வைக்கு நன்றி.மதிப்பெண்கள் வேண்டாமே!

பார்வைக்கு நன்றி.மதிப்பெண்கள் வேண்டாமே!

பார்வைக்கு நன்றி.மதிப்பெண்கள் வேண்டாமே!

தேடும் உன்னை பாடும் என்னை
கூடும் பாலம் என்னை?
நாடும் உறவில் வாடும் பறவை
ஓடும் தூரம் முன்னை.!
மூடும் மேகம் போடும் கணக்கை
கோடும் சுழிக்கும் தன்னை.

நலம்தான் அய்யா.தங்கள் நலம் அறிய ஆவல்.நன்றி அய்யா.

நலம் மகனே!நீயும் நலமா?வாழ்க!

நன்றி அழைப்பு கிடைக்கப்பெற்றேன்.

தங்களின் எதிர்பார்ப்பு என்ன அன்பரே?சொன்னால் தரலாம் .நன்றி.

கருத்துளி சிற்பியே உம் கைவண்ணம் என் செய்வண்ணம்.நன்றி நண்பரே! .

தங்கள் வெண்பாவால் என்பா பேர் பெற்றது.நன்றி அய்யா.

அவரவர் அம்மாவைதான் .அம்மா என்றால் அம்மாதான் .

உமது குறள் வெண்பா சிறப்பு.
உமது தொகுப்பில் ஏற்றிக்கொள்வீராக!
நன்றி!


கொ.பெ.பி.அய்யா. கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே