கோனேஸ்வரன்- கருத்துகள்
கோனேஸ்வரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [46]
- மலர்91 [30]
- மனக்கவிஞன் [28]
- கவிஞர் கவிதை ரசிகன் [22]
- Ramasubramanian [16]
நன்றிகள் கோடி.
கருத்திற்க்கு நன்றி
உங்கள் கருத்திற்க்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.
காதலில் தோல்வி ஏற்படும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள் சில மோசமான தவறுகளை செய்ய தூண்டிவிடுகிறது . அப்படி நடந்து விடக் கூடாது என்பது தான் என் எண்ணமும் .உங்கள் கருத்திற்க்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.
முன்மொழிந்து விடுங்கள்,நான் வழிமொழிந்து விடுகிறேன்.அருமை நன்றாக இருக்கிறது.
நன்றி
நன்றிகள் கோடி.
நன்றாகத்தான் இருக்கும்,உங்களது கருத்திற்கு நன்றி.
நன்றி
நன்று,வாழ்த்துக்கள்.
வருகையால் பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றிகள் கோடி.
மிக்க நன்றி நண்பரே.
மிக அருமையான கவிதை,ஏழை எங்கள் வீட்டில் உன்னையும்
பணத்தைப் போல் தான் செலவழிக்கிறோம்.
பொருளில் வறுமை இருந்தாலும்,வார்த்தைகளில்
வசதி தெரிகிறது,
நன்று வாழ்த்துக்கள்.
கஷ்டம் என்பது தனி உடமை என்ற வரிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.
நன்று, வாழ்த்துக்கள்
யார் அந்த கவிஞன் ? இப்போதே சொல்லி விடுங்கள்.அவன் மரணத்திற்கு முன்பே படித்து விடுகிறேன்.நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
அருமை....!!!
அருமை.....
நன்று,வாழ்த்துக்கள்.
உங்களுடைய அனைத்து கவிதைகளையும் படித்து விட்டேன், உங்களை வாழ்த்துவதற்க்கு உங்கள் கவிதையில்
ஒன்றையே தேர்ந்தெடுத்து விட்டேன்,உள்ளேன் ஐயா,இலக்கியத்தில் வேறு ஏதேனும் இருந்தால் அதையும் எடுத்துக் கொள்ளுங்கள்.என்னால் முடிந்த வரை நானும் தேடுகிறேன்.அனைத்து கவிதைகளுமே அருமை.வாழ்த்துக்கள்
முடிவில் மூன்றாவது பாத்திரத்தை கொண்டு வந்து விட்டீர்கள் ,அருமை