நலிகா- கருத்துகள்
நலிகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- தருமராசு த பெ முனுசாமி [34]
- ஜீவன் [13]
- hanisfathima [13]
- தாமோதரன்ஸ்ரீ [11]
நலிகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
சார் attendance போட்டுட்டேன்......
ஆங்கில எழுத்தான T வடிவில் அச்சட்டை இருப்பதனால் அதற்கு T SHIRT என்று பெயர் வந்திருக்கலாம். மேலும் பட்டன் உள்ள அரைக் கை சட்டைகளை விட T shirt ஐ T வடிவத்திலேயே கழுத்தின் வழியாக அணிகிறோம்.இதுவே அப்பெயருக்கான காரணமாகவும் இருக்கலாம்.
கருத்தளித்த நண்பர்களுக்கு நன்றி
மாறுபட்ட சொற்கள் அழகு.......!
மெய் சிலிர்க்க வைத்த கவிதை!
பொய் இல்லை....
அருமை தோழரே! அதிலும்
"அகவை எய்தா குழந்தை
பசிப் போக்குகிறது தாய்க்கு
பிச்சை !"
கவிஞனின் அறிவு பெருகும்போது வார்த்தைகள் குறுகுகிறது என்பதே என் தாழ்மையான கருத்து.....!
உண்மை பிரதிபலிக்கும் கவிதை.......
மிக வருத்தமான செய்தி தோழரே....!
இறப்பில் பாடம் கற்கும் சமூகம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது....
நன்றி
அருமை!! அருமை!!! அருமையான சொல்லாடல்.......
வறுமையின் முத்தம்......!
நான் நினைப்பதை மட்டும்
நீ எழுதும் முத்தம்...
கருத்து சுதந்திரம் தராத முத்தம்...
இதனை எழுதென்பது
அறிவு வறுமையின் மொத்த முத்தம்....!
வள்ளுவன் இருக்கும்போது
அகன் இருந்திருந்தால்
இருந்திருக்காது
இன்பத்துப்பாலின்
உச்ச முத்தம்!!!!!!
சார்!! எதிர்பார்த்ததைவிட அதிகமான
அகமகிழ்வு
மறைமுகமான சுவாரசியம்
நேர்முகமான தைரியம்........
பாராட்டாமல் இருக்க இயலவில்லை!வார்த்தைகளின் கோர்வை, உணர்வுகளின் அர்த்தங்கள் இவை இரண்டையும் ஒருங்கே இணைப்பது கடினம்.அவற்றை சிறப்பாக செய்திருப்பது மகிழ்ச்சி!
நல்ல வரிகள்
உண்மையில் அருமையான வரிகள் (தமிழுக்கும் நிறமுண்டு )
கடைசி வரிகளில் உச்சம்
பாராட்டப்படவேண்டிய கவிதை! வாழ்த்துக்கள் கவிமணி ..................!!!
நாத்திகத்தின் மேல் உங்களுக்கேன் இத்தனை கோபம் ?
சாதி மதம் இரண்டையுமே வேரறுப்போம் ....!