மணிமேகலை பூ- கருத்துகள்

உன் வரியில் காற்றும் சுவாசிக்கும் தான் கார்த்தி...!!


என்னதான் இருந்தாலும் இப்படியா பளிச்சென்று கேட்பது...??

//ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......?///
ஆம்... உண்மை தான்.... இங்கு எனக்கு அசௌகரிய நிலை... உலவ சிரமமாய் உணர்கிறேன்...

கொஞ்சமாவது பாதிக்க தானே செய்யும் தந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு...

இப்போது வந்ததும்.. அவரின் வார்த்தைகளை சிரம்மேல் கொண்டதினால் என்று புழுக மாட்டேன்...(இதுவரை ஒன்றையும் உருப்படியாய் செய்ததில்லை..) அவர் வார்த்தை எனக்கு பெரிது அவ்வளவே...

வரவில் மகிழ்ந்தேன்.. தங்களின் கேள்வி.. மனம் திறக்க உதவியது... மிக்க நன்றி... கருத்திற்கும்..

அதன் பிறகு அம்மாவும் நானும் ஏழு, எட்டு சண்டைகள் போட்டு சமாதானமும் ஆகிவிட்டோம்...
எங்களுக்குள் வருவது சின்ன சின்ன சண்டைகள்தான்..

சரி அது கிடக்கட்டும்... பதில் கருத்து ஒரு மாதம் கழித்தா இடுவது...??

மாபெரும் குற்றம்.. அறிவீரா...?? ஹஹஹா...

இனிய துவக்கம்... வருக நட்பே..

(நம்பிக்கை தானே எல்லாம்..)

பீலிங்..... ??

ஏன் மன்னா...

மாட்டிக்கிட்டேனே...

என் ஊரு வேலூரு இல்ல பா... அதான்.. கொஞ்சம் கொழம்பிட்டேன்..

அப்பா வெயிலு உன்ன பாடா படுத்துதின்னு நல்லாவே தெரியுது.. 5 இல்ல 115 டிகிரி ன்னு மாத்து..

கிறுக்கலே சூப்பரா இருக்கு ஸ்ரீ...

ரைட்டு ... பிளான் பண்ணிட்டாப்ள...

ம்ம்ம்... பட்டையை கிளப்புங்கள்...


வந்திடுவோம்...

அவர் சொல்கிறார் லேடி.....

நீ சொல்கிறாய் கேடி...

ஏன் இப்படி டேடி...

ஹஹஹா... எனக்கும் சோறு போடு சாமி...

கருத்திற்கு நன்றி கீர்த்தனா...

வரவே மகிழ்ச்சி அக்கா... கருத்திற்கு மிக்க நன்றி...

நைட் ஷிபிட் போனாலே இப்படி தான்... நட்பே...
உங்களுக்கு சூடா பஜ்ஜி வாங்கி தரேன்... ஓகே...

ருசி முக்கியம் அமைச்சரே...

எத்தனை நாளாக பூட்டி வைத்திருந்த கோபமென்றே தெரியவில்லையே.... என்ன அனர்த்தமிது பிரபு...

(அப்பா.... நீ பீல் பண்ணாத..)
///
தங்களின் அன்பை மனதார ஏற்றுக்கொள்கிறேன்... அது ஒன்றே போதும்... மிக்க நன்றி... நட்பே..

இருக்கும் மரங்களையேனும் வெட்டாது இருக்க வேண்டும்... நட்பே...


மணிமேகலை பூ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே