முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்- கருத்துகள்
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]
மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது;
இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது
***** சிறப்பு.
நிறம், இசை அழகு மொழி சிறப்பு.
தந்தையின் உணர்வு அருமை...
ஆம் ஐயா.
அருமை
மனதின் கீதம் இம்மாலைக்கு இதம்.
அருமை ஐயா.
ஆமோதிக்கிறேன், இனிய தீபாவளி வாழ்த்துக்கள். மு.ரா.
அருமை, நானும் 1987 ம் வருடம் ஒரு தேர்வு எழுத விக்கிரவண்டியில் இருந்து வந்தேன். +2 ல் எங்கள் தமிழ் ஆசான் மு.வல்லத்தரசு மயிலத்தில் இருந்து வருவார், flash back என்றும் அருமைதான். நன்றி மு.ரா.
இதே நிலைமை நம் நாடு முழுவதும் வர வேண்டும். நன்றி மு.ரா.
நம்பிக்கையான வரிகள் அருமை, - மு.ரா.
ஆம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பல்லாண்டு வாழ்க - மு.ரா.
Ha ha haa - மு.ரா.
எது எப்படியோ, உணவு பொருளில் கலப்படம் செய்பவன் நல்ல மனிதன் இல்லை. - மு.ரா.
அருமை, எழுத்து பிழை இருப்பின் திருத்தி விடவும் - மு.ரா.
மிகச்சிறப்பு - மு.ரா.
அதான் கவிப்பேரரசு - மு.ரா.
ஆம் ஈடு செய்ய இயலாத இழப்புதான். வருந்துகிறேன்.