panithulivinoth- கருத்துகள்
panithulivinoth கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [61]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [30]
- hanisfathima [16]
- M Chermalatha [12]
சூப்பர்..................
அருமையான வரிகள்
அழகோ அழகு வரிகள் அனைத்தும் அருமை ..........
நல்ல படைப்பு
ஊரு பேரு தெரியாத ஒரு பெண்ணுக்காக
உயிரை விட நினைக்கிறாய்
உன்னையே உயிராக நினைக்கும்
உன் தாயை ஒரு முறையாவது ninatthu
பார்த்து விட்டு
தற்கொலை செய்துக்கொள்
கண்ணில் தோன்றிய காதலுக்காக
கல்லறையில் முடிவை தேடுகிறாய் அல்லவா
உன்னையே இரு கண்களாக நினைத்து இருக்கும்
உன் தந்தையிடம் சொல்லி விட்டு
நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று
உனக்கு தங்கை இருந்தால்
சொல்லி விடு
உனக்கு அண்ணன் இனி இல்லை என்று
உனக்கு அக்கா இருந்தால்
அவர்களிடமும் சொல்லி விடு
உனக்கு தம்பி ஒருவன் இல்லை என்று
யாரோ ஒரு பெண் உன்னை வேணாம்
என்று சொன்ன பெண்ணுக்காக
உயிரை விட நினைக்கிறேன் என்று
சொல்லி விடு
இந்த அழகான உறவை விட்டு விட்டு
ஆறு அடி பள்ளத்தில் கண் மூடி உறங்க ஆசை படுகிறாய் அல்லவா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...................
வரிகளை படிக்கும் போதே
விழிகளில் கண்ணீர் கசிகிறது
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
ஒருவேளை ஆறறிவு இல்லாமல் இருந்தால்,
ஒருவேளை கஞ்சியாவது குடிக்கலாம்,
ஆறறிவு கொண்டதால் என்னவோ
வெக்கம் மானம் எல்லாம் புத்திக்கும் தெரிகிறது..!!
பசிக்காக குற்றவாளியாக்கினான்
கூத்தாடும் அந்த இறைவன்..!!
நாக்கை பிடுங்குமாறு நாங்கள்
கேள்வி கேட்கும் போது
அவன் நெற்றிக்கண் திறந்தால் சொல்வோம்
எங்களை படைத்தது தான் முதல் குற்றம்...!!!
ரொம்பவும் அழகாய் இருக்கிறது
உங்கள் படைப்புக்கு
என்னால் கருத்து சொல்ல முடியவில்லை
அருமை அருமை அருமை
அழகிய படைப்பு
அழகிய கருத்து......
மிகவும் அழகாய் வரிகள்
இன்று நீ எதை விதைக்கிறாயோ
அதுவே நாளை உனக்கே விளையும்.
என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.
நாளை முதுமை உனக்கும் வரும்.
அழகிய வரிகள்
இந்த வரிகள் மிகவும் அழகை இருக்கிறது
தப்பும் பிழை செய்யுமோ!
உப்புநீரில் மூழ்குமோ!
தடம் அழித்து மறையுமோ!
உடம்பொளித்து உய்யுமோ!
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
கருத்து சொல்ல என்னிடம் வரிகள் இல்லை
ரொம்ப அழகிய கவிதை
வரிகள் அனைத்து அருமை
நல்ல நட்பு வாழ்க......
இழந்ததை நினைத்து மனம் கலங்காதிர்கள்
எதளாம் நம்மை விட்டு போகுதோ
அதை விட ஒரு நல்ல வாழ்க்கை உங்களுக்கு
இருக்கிறது என்று நினைத்து கொள்ளுங்கள்
வாய் தவறிகூட நீங்கள் ஊனம் என்று சொல்லாதிர்கள்
அருமையான வரிகள்..................தோழி
அருமையான வரிகள் ....................
இந்த வரிகள் ரொம்பவும் அழகாய் இருக்கிறது .............
சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!
அருமையான வரிகள் ........................
கருத்தை மாத்தி பதித்து விட்டேன் மன்னிக்கவும்
அழகிய வரிகள்
விழிகளில் தென்பட்டு
இதயத்தை சென்று அடையும் போது
வரிகள் எல்லாம் இனிமையாக இருக்கிறது
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
தொட்டிலாடும் அருமைகள்.
கட்டுப்படும் சிறுமைகள்.
பட்டுப்போன கொஞ்சல்கள்.
பாவம் இளம் பிஞ்சுகள்.
அழகிய வரிகள்
விழிகளில் தென்பட்டு
இதயத்தை சென்று அடையும் போது
வரிகள் எல்லாம் இனிமையாக இருக்கிறது
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
தொட்டிலாடும் அருமைகள்.
கட்டுப்படும் சிறுமைகள்.
பட்டுப்போன கொஞ்சல்கள்.
பாவம் இளம் பிஞ்சுகள்.