வசுந்தரா- கருத்துகள்
வசுந்தரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [67]
- மலர்91 [32]
- கவின் சாரலன் [29]
- அஷ்றப் அலி [24]
- C. SHANTHI [16]
வசுந்தரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
கவிதையின் சொற்பாராசூட் விரிந்து எங்கேயோ இழுத்துச் செல்கிறது வார்த்தைகளால் .
மலராட்சி நடக்குமுனது
தோட்டத்திலிருந்து
இதழ்களை முடுக்கி
உன்னைப் பெருக்கப்பன்னுவென்..
லம்பாடிக்கே உரிய தனித்த சொல்லாடல் .
அங்குசம் நனைவது ...அருமையிலும் அருமை .
ஒரு துளி பனிக்கட்டி --செம
முட்டிக்கொள்ளும் கவிதை சிறப்பு
அருமையான வரிகள்
நன்றி Nanbare
நன்றி நட்பே
நன்றி நண்பரே
ஆர்மோனியத்தின் தாலாக்கட்டைகளை தூரிகையாக்கி
தனதிசையால்
புதிய ஓவியத்தை
ஒலிகளால் வரையத் தொடங்கினான் ...
அப்பப்பா ---- தூரிகையால் பார்வை யற்ற விழிகளுக்குள் புகுந்து
ஒலி ஓவியம் வரைகிறது உங்களின் எழுதுகோல் .
சொல்லாடல்களால் புல்லரிக்க வைக்கிறீர்கள் யாரும் தொட முடியா கரு தொட்டு ...
மிகுந்த நன்றி நண்பரே
மிக்க நன்றி நண்பரே
நன்றி தோழி
நன்றி நட்பே
நளினம்
ஓவியம் போல் வளைந்த வரமும் அருமையோ அருமை
அருமை ..எல்லாருக்குமானவள்
ஆகா --இறந்து உதிர்கிறது உண்மையிலே இதயம்
நங்கூரமில்லா கட்டுமரம் சுதந்திரம் .
நன்று ...நறுக் கவிதை
முடிசூட்டிக்கொள்ளலாம் தாரளமாக உங்களின் எழுதுகோல் .
சொற்களின் பூக்களை தொடுத்து வார்த்தை மாலை கட்டும் சூட்சுமத்தில் கைதேர்ந்த
உங்களின் எழுதுகோல் மென்மேலும் முடிசூட்டிக்கொள்ள வாழ்த்துக்கள் பல.
தசரதக் கொடுந்துயர்
மாரீசப் பொன்மான் ----------உங்களுக்கே உரித்தான சொல்விளையாட்டு .
அக்னிக்கூட்டின் அமைதி அபாரம்