ரவிச்சந்திரா- கருத்துகள்
ரவிச்சந்திரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [28]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
அழகான பாப்பாவுக்கு அற்புதமான பாட்டு.
arumai
அசந்து போனேன் அழுது விட்டேன்
அருமை. மிக arumai
அருமை.சிறப்பான கவிதை.
அன்பு பாசம் இவற்றின் பிறப்பிடம் வாழும் தெயவம் அன்னை.அருமை தோழரே. நெகிழ்கிறேன் ( சிறு பிழைகளை சரி செய்யுங்கள் தோழரே)
அத்தனையையும் முறியடிக்கின்றன உன் நினைவுகள் (அல்லது) அத்தனையும் முறியடிக்கப்படுகின்றன உன் நினைவுகள். .
சிறப்பான கவிதை. ஒரு முறை படித்துப் பாருங்கள். முடிவுறாத பிழை இருப்பது தெரிகிறது . திருத்தினால் இன்னும் சிறப்பாக அமையும்.
மிகச்சிறந்த கவிதைதான். எதையும் நினைக்காமல் எழுதுங்கள். மன ஆறுதலுக்காக எழுதும் கவிதைகள் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் . உங்கள் மனம் மேன்மை பெறட்டும்.
கவிதை அருமை.இருந்தாலும். எனக்கொன்றும் புரியவில்லை.பார்வை 367 என்றிருக்கிறது.முதல் பத்தியில் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் என்றிருப்பதை யாரும் சொல்லவில்லையே.? அந்த 367 பேர்கள் படித்தார்களா படிக்கவில்லையா என்று தெரியவில்லை. நான் நிதானமாய் படித்தேன். முழுதும் படித்தேன்.
இப்படியும் ஒரு தலைப்பா... அபாரம். வித்யாசமான கோணத்தில் கவிதைப் பயணம்,
உண்மை இப்போது எல்லாமே பாசமில்லாத சொந்தங்களில்லாத நோய் உலகமாகிவிட்டது.
அபாரம் ஜன்னனில் தெரிகிறது உங்கள் வெற்றியின் தூரம்
வித்தியாசமான கோணம்
நான்கும் ஆறும் எப்படி 5 ஆகும். கோட்பாடே தவறல்லவா
இரண்டும் நான்கும் எப்படி சமமாகும் ? அடிப்படையே தவறுதானே
ஆம். கைவசம் ஒரு தொழில். இப்பொழுது பறவை ஆர்வலர்களால் முன்பு போல் அதிகமில்லை.
பார்வைகே என்பது தட்டுப் பிழை. பார்வை என்று மட்டும் படிக்கவும் என்று படிக்கவும்
என் அஸ்தமனம் நாடுகிறாய் ? சிறுவயது தம்பியே,, உனக்கும் இருக்கிறது எதிர்காலம்
வித்யாசமான பார்வைகே கவிதை அவர் பெயரைச்சொல்லியாவது அன்னதானம் என்ற பெயரில் நடக்கிறது. இனி அதுவுமில்லாது போனால் அவர்களின் பசி ?