கார்த்திக்- கருத்துகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தோழமையே

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே.

நலம் தோழரே பணி நிமித்தமாய் தளத்தில் நீண்ட இடைவெளி இனி தளத்தில் தொடர்ந்து இருப்பேன்,

பகுத்தறிவு கொண்டு வகுத்தறியா நெஞ்சங்கள்
பகிர்ந்து உண்ணா பறித்திடும் கொள்கையிங்கே
ஈன்றிட்ட பெற்றோரோ முதியோர் இல்லத்திலே
ஈரமிலா மனிதரால் நெஞ்சு பொறுக்குதில்லையே !

அருமையான சிந்தனை நல்ல கவிதை

அருமை தோழரே

புரிதலில் எழும், புரட்சியும் மறுமலர்ச்சியும் காதல்தான்.
எழுதுங்கள் எழுத்தாளர்களே...! காதல் என்பதின் புனிதம்,
இம்மண்ணின் கர்ப்பபையில் பூக்கும் மகத்துவம் என்று.

நல்ல சிந்தனை

அருமை தோழமையே புத்தாண்டு பரிசாய் உங்கள் வெற்றி கணக்கும் தொடங்குகிறது.வாழ்த்துக்கள் .

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே


கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே