ர~ஸ்ரீராம் ரவிக்குமார்- கருத்துகள்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- தருமராசு த பெ முனுசாமி [22]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- கவிஞர் இரா இரவி [12]
- hanisfathima [12]
❤❤❤🙏
வணக்கம் அம்மா🙏 உங்கள் வருகைக்கும் அழகான ஆழமான கருத்துகளுக்கும் நன்றியும் அன்பும் அம்மா💚🙏
வஞ்சத்தால் வீழ்ந்துவிட்டார்
நன்றிகள் சகோ நிச்சயமாக நேரம் ஒதுக்கி செய்கிறேன் நன்றி
பாகு+அல்+காய்
தமிழில் பாகு என்பது இனிப்பு
அல் ...அல்லாத +காய்
(இனிப்பு அல்லாத காய்) தமிழின் சிறப்பு
பாகற்காய்!
பாகு+அல்+காய்
இதோட சிறப்பு
பாகு =இனிப்பு
அல்=அல்லாத
காய்=காய்
இனிப்பு அ(இ)ல்லாத காய்
மிக்க மகிழ்ச்சி நண்பரே!
உங்கள் வருகைக்கும்! வாழ்த்துகளுக்கும்!
நன்றி!
ஹஹஹா....... ஐயா மன்னிக்கவு எனக்கு தெலுங்கு தெரியாது 😳క్షమించండి, నాకు తెలుగు చాలా శుభ్రంగా తెలియదు
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
வணக்கம் ஐயா!
தெலுங்கின் நானிலு கவிதையே மொழியாக்கம் ஐயா ,தமிழில் தன் முனை கவிதை அதாவது நான்கு வரி கவிதை ஹைக்கூ மூன்று வரியில் வருவது அதைப்போல் இது நான்கு வரி......
இடி விழுந்த பனை மரம் அதாவது இறந்து போன ஒரு பனை மரத்துல , அந்த மரத்து பொந்துக்குள்ள எத்தனையோ கிளிகள் வாழ்ந்துட்டு போன அடையாளம் இருக்கு அதுதான்.....
பச்சைக்கிளி இறகுகள் துளிர் விட்டதைப் போல அதன் நினைவுகள் அதன் உள்ளே புதைந்து கொண்டிருக்கிறது
ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் கேள்விகளுக்கும் நன்றி பல!
புரிதல் இல்லை அவ்வளவுதான் , மனக்கட்டுப்பாடு வேண்டும்
எல்லாவற்றையும் நேசிக்கும் இதயம் வேண்டும் ,இன்பத் துன்பங்களை கடந்து போய்க் கொண்டே இருக்க வேண்டும்,
ஆசைகளை அடக்கிக் கொள்ள வேண்டும்
நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும்......
யானை பாதசாரிகளையும் , பாகனையும் தூக்கிவிடும் பிறகு! யானையை கட்டெறும்பு தூக்கிவிடும் அருமை
கவிதைக்கு கவிதையோ என்று கவியும் நானும் கொண்டதோ.... என்னவோ.....
வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள்
விழிகள் கண்டதும்
மொழிகள் ஊமையானதோ........
அருமை சகோ!
அருமை! யாருக்காகவும் வாழவேண்டாம் உன்னைப் போல் நீ வாழு உன் எண்ணம் போல......
உண்மை
அழகான வர்ணிப்பு,
காமம் இல்லாமல் காதல் சொல்லாமல் ரசித்தமைக்கு!
அழகு எங்க இருந்தாலும் அதை ரசிக்க வேண்டும் உங்கள் கவி அருமை ......
ஐயா
நீங்களும் ஒரு விஞ்ஞானி அல்லவா!
மக்கள் தொகையை குறைக்க, நெகிழி பொருட்களுக்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க , ரசாயன பொருட்களை தடை செய்ய ,வாகன புகையை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் மரம் வளர்க்க மனிதன் என்ன செய்ய வேண்டும் மக்கள் தொகை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
பலகோடி செலவு செய்து ஏன் வேற்றுகிரகம் தேடி அலைய வேண்டும் ?
அவற்றை வைத்து மரம் வளர்க்கலாம் ஏரி குளங்களை தூர் வாரலாம் ஆட்களைப் போட்டு குப்பைகளை பிரிக்கலாம் எல்லாவற்றுக்கும் மாற்றுப் பொருள் தயாரிக்கலாம் எனக்குத் தெரிந்து எல்லாம் கைமீறிப் போய்விட்டது
வாழ்க விஞ்ஞானம் நன்மைக்கே....
ஐயா
இருதி வரை இப்படியே இருந்தால் இன்னும் சொர்கமே.... அருமை அண்ணா