மன்னார் ஸ்ரீராம்- கருத்துகள்

அருமை.........தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.....

வாழ்த்திற்கு மிக்க நன்றி சர்பான், உங்களின் கருத்து மேலும் உற்சாகம் அளிக்கிறது....

ஓர் கவிஞனின் உதயம்...
கிழக்கில் தோன்றி மேற்கு வரை நீளட்டும்
வாழ்த்துக்கள்.

அருமை தோழரே, ஆவேசம் தெறிக்கிறது. இன்னும் எழுதுங்கள்.

பார்வையில் ஊடுருவி உணர்வில் ஊசியேற்றி உள்ளத்தை தொட்டுவிட்டது உங்கள் கவிதை .. அசத்தல் படைப்பு, பாராட்டுக்கள்.

உணர்வின் ஏக்கம்,
ஏக்கத்தின் வலி,
வலியின் வரிகள்...

அருமை அருமை தொடருட்டும் பயணம் வாழ்த்துக்கள்.

அருமை நண்பரே, உங்கள் வரிகளில் உழவின் உயிர் கண்டேன். தொடருங்கள்... வாழ்த்துக்கள் .

தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி நண்பரே...

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

மௌனித்திருந்தான் விக்ரமாதித்தன்....
தலைகீழாகவே வேதாளம்...
இல்லாது போயின நீதிக்கதைகள்

அருமை ... அருமை ... அற்புத வரிகள் தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் ...

மிக்க நன்றி ஆசை அஜித், உங்கள் மதிப்பீடு என்றென்றும் உற்சாகம் :-)

வாழ்த்திற்கு மிக்க நன்றி சர்பான், உங்களின் கருத்து மேலும் உற்சாகம் அளிக்கிறது.

நன்றி ராஜா, இனிவரும் காலம் யாவும் உங்கள் லட்சியம் நோக்கி விரைந்து செல்ல எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வாழ்த்திற்கு நன்றி சர்பான், உங்களது கருத்துக்கள் என்றுமே உற்சாகமூட்டும். இந்த ஆண்டு மிக மகிழ்ச்சியாக அமைய இறைவன் அருள்வாராக..

மிக்க நன்றி அஜித், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

தென்றலின் காதில்
நீ கிசுகிசுத்த ரகசியத்தை
மூங்கில்காட்டுப் புல்லாங்குழல்கள்
.
.
புல்வெளி பூத்தது சிலிர்த்து
உன் பாத ரசத்தை ருசித்து..
.
.
ரகசியமாய் பரவின கடலோரம்
கார்முகில் சொன்னது என் காதோரம்
.
.
தாழம்பூவுக்கு நன்றி சொல்வதற்கு...
பாதி வழியில் பாரிஜாதப்பூவுடன்
காட்டுமுல்லையும் காத்திருந்தது முன்பதிவுக்கு
.
.
அந்தி நேரம்
அகல் விளக்கேற்றிய
உன் முகம் கண்ட முழுநிலவு
அழகு நிலையம் சென்று விட்டது...
.
.
மோகமெனும் முள்முனையின்
மீதமர்ந்து யாசிக்கிறேன்..

வெட்கப்படும் சிலம்பொலி..
சுருதி மீட்டும் சிரிப்பொலி..

கற்பனைசுழலில் கட்டுண்டு கிடக்கிறேன், அற்புதம் G.RAJAN SIR ... வணங்கி வாழ்த்துகிறோம்...

சிற்பியின் முயற்சி
சிலையாகிறது
சிலந்தியின் முயற்சி
வலையாகிறது------------------------ அருமை

இந்தியத் தலைநகரைப்
பிடித்தது சாமான்யன்
தீயானதன் முயற்சி
இந்தியாவையே பிடித்தது
சாதாரன டீ விற்றவரின் முயற்சி ------பெருமை

இயலாதென்று
முயலாது விட்டுவிடாதே
முயற்சித்துப்பார்
முட்களும் உன்னை முத்தமிடும் ------- திறமை

தொடரட்டும் கவிப்பயணம் ..........




மன்னார் ஸ்ரீராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே