விளைபூமி துஷி- கருத்துகள்
விளைபூமி துஷி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- hanisfathima [21]
மகாபாரதம் புத்தகம் வாசித்தான்
போர்நெறிகள் யாவும் அறிந்தான்
ஒழுக்க சீலனாய் வளர்ந்தான்
ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்
கனமழைக்கு மத்தியில்
காட்டுப் பனைமரத்தில்
கத்தி கொண்டு
குத்தி எழுதிய
எனது பெயர் இன்னும் இருக்கிறதா?
கொஞ்சம் பார்த்து வந்து சொல்லுங்கள்
காட்டை யழித்தான்
கஞ்சிக் கலய முடைத்தான்
எங்கள் வீட்டை யுடைத்தான்
நாளை நாட்டை யுடைப்போம்
தரணியில் தமிழனுக்கென்று
தனிநாடு படைப்போம்
தமிழீழம் அமைப்போம்
மாவீரர்களின் இலட்சியத்தை
மனதினில் ஏற்றி-தமிழா
மானவுணர்வோ டெழுந்து
மண்ணை மீட்டிட எழடா
இழவெடுத்த
இனமடா நாம்
இன்னும்
இமைதிறவாதிருப்பது ஏனடா?
(இன்னும் உறைக்கட்டும் இனர்களுக்கு உரக்க சொல் தோழா.....
அணுவணுவாய் செத்தான்
அண்ணன் அணுவணுவாய் செத்தான்
அன்பு தமிழீழ மக்களே யென்றான்
ஓவென அழுது கொண்டியது
கூடியிருந்த தமிழ்ச்சனம்
(உணர்வுகள் மறக்கவில்லை உன்னால் தோழா.....)
உண்மை சகோதரா........!
அம்மா என்ற பட்டம் பெற
அலையாத இடமும் இல்லை ,
அத்தனை வைத்தியங்களும் சாட்சியாய்
பேசும் தினம் ஒரு வேலை
(அழகான குமுறல்கள்...வாழ்த்துக்கள்...)
'எத கடைல வாங்கனாலும் அரிசிய வாங்க கூடாது'
ஊரின் எழுதா கோட்பாடு...
கண்ணீரோடு கொடுத்தோம்.
கடைகளில் அரிசிக்காக நிற்கிறோம்.
(என் மனதை தொட்ட வரிக்குள்.......மனம் வெதும்புகிறேன் நான் நண்பா.......????)
நன்றி நண்பா!
நன்றி தோழா....
நன்றி தோழா??
நன்றி தோழா....!
நன்றி தோழா.....!
நன்றி தோழர்களே!!!!!!!!!!
நன்றி தோழா!
நன்றி தோழா !
நன்றி நண்பா !
நன்றி தோழா!
நன்றி தோழா!
உண்மையின் வெளிப்பாடு....அருமை