கணேஷ். இரா- கருத்துகள்

நல்ல அருமையான சிந்தனை...அழகான கருத்து...சபாஷ் ...

நீங்க பரத் செல்வராஜ் இல்ல பாரதி செல்வராஜ்...

ரொம்ப அருமை..பாரதியாரை பற்றி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...அருமை...
இன்னும் பல கவிதைகள் எதிர் பகிறோம் உங்களிடம் இருந்து

இருக்கலாம்...அனா கேடேவேனும் ஒரு நாள் தலை நிமிர்த்து பார்த்தால் தான் அவன் எவ்ளோ பின் தங்கி இருக்கிறான் என்று தெரியும்...

உங்கள் கருத்துக்கு நன்றி

நன்றி தோழரே..மிக்க நன்றி....

உன் மனதில் நான் வாழும்
தருணம் ஒன்று கேட்டேன்...

நீ தராததால்
அதையும் நானே
எடுத்துக்கொண்டேன்
என் கற்பனையில்...

கற்பனையிலே
உன்னை காதலித்து...

கரம் பிடித்து
மோகத்தில் திளைத்து...

மழலைப் பெற்று
மனங்குளிர வாழ்ந்த எனக்கு...

என் மனதை தொட்ட வரிகள் இவை..என் நெஞ்சை திருடியது இந்த கவிதை..அருமை நண்பரே அருமை..

மிக்க நன்றி நண்பரே இந்த பாராட்டு..இந்த கவி எழுதியவரே சேரும்...
நன்றி..

எப்பா என்ன கோவம்...நல்ல அருமையான கோவம்..சுவையாய் எங்களுக்கு ஒரு கவிதை தந்து உள்ளது..
நவீன யுவதி..உங்கள் நவீன கவிதை நன்றாக உள்ளது..

அருமை...அழகாக சொன்னீர்

உண்மை தான் தோழா..ஒரு சரித்திர புகழ் பெற்ற கதை இப்பொது படிக்க ஆட்களே..இல்லை..அந்த துயா தெளிவான அருமை தமிழ் வார்த்தைகளை செரியாக உச்சரிக்க கூட..ஆட்கள் குறைந்து விட்டார்கள்..

இது வருதமிக்க விஷயமே..

வர்ணிக்கத் தெரியவில்லை...சொல்லிவிட்டு..

நல்ல வர்ணித்து இருக்கீங்களே ..அது எப்படி...

மிக்க நன்றி...என் கவியை பாராட்டியதற்கு..

மிக்க நன்றி நண்பா...உங்க கருத்தை கூறியதற்கு ...

ஆஹா கிளம்பிடான்கைய கிளம்பிட்டாங்க....
நான் எனக்கு தெரிந்த விஷயங்களிலே கத்து குட்டி தான் நண்பா.

"உங்கள்போல் நல்ல கவிஞர் ஆகா முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.."
"இது வஞ்ச புகழ்ச்சி அணி இல்லை"

"காதலிக்க நேரம் இல்லை..
காதலிப்போர் யாரும் இல்லை.."

நன்றி..கரத்து தெரிவித்ததற்கு ..

நன்றி நட்பே..மிக்க நன்றி


கணேஷ். இரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே