veeranthamarai- கருத்துகள்

ரைட் ரைட்......ஜூட்.....

இனி சங்கதி...

புகழ்பெற்ற ஜெர்மனிய இயக்குனரான ப்ரிட்ஜ் லாங்கின் இந்தியக் காவியங்கள் என்று போற்றப்படும். The Tiger of Eschnapur மற்றும் The Indian Tomb .

1959ம் ஆண்டு வெளியான இந்தப் படங்கள் ஜெர்மனியில் பெரிய வெற்றி பெற்றவை. இந்தியாவில் படமாக்கப்பட்ட வெளிநாட்டுப் படங்களில் லாங்கின் இந்தப் படங்களே மிக பிரம்மாண்டமான முயற்சியாகும். பெரும்பகுதியான படப் பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்றிருக்கிறது. மற்றவை ஜெர்மனிய ஸ்டுடியோக்களின் அரங்கில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஈஸ்ட்மென் கலரில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு படங்களையும் ஒரு சேர மூன்றரை மணி நேரம் பார்த்தால் வியய்பும் மன எழுச்சியும் மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. இவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் என்ற ஜாடையே படத்தில் இல்லை.
இன்டியா ஜோன்ஸ் படங்களைப் பார்ப்பது போன்ற அதே விறுவிறுப்பு, கதைவேகம், சாகசங்கள். ஆனால் வழக்கமான ஹாலிவுட் படங்கள் எதிலும் காணமுடியாத காட்சிக் கோணங்கள், அரங்குகள், மற்றும் வண்ணங்களைத் திறம்படப்பயன்படுத்தியுள்ள அழகு என்று படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனித்த ஓவியம் ஒன்றைப் போலவே இருந்தது.

குருவே முடிந்தால் இப்படங்களைப் பார்க்கவும்...

3 கரங்கள் இருந்தால் நல்லதுதானே தோழா..
நன்றி தோழா

கேளுங்கள் கொடுக்கப்படும் தோழா..

நன்றி தோழா

விலாசங்கள் ஒருவேளை தேவைப்படலாம் தோழரே...!!(நகை )

நன்றி தோழரே...

தொடர்கதை திரைக்கதைக்கு காட்சிகள் (shots )எழுதியது போல அல்லவா செல்கிறது...

தொடர்ந்து காண்போம் ....

காயம் ஏற்படாமல் ......

நன்று....

இதுப் போன்ற மாமணிகளும் தளத்தில் இருப்பது எத்துணை சிறப்பு...மரபு இலக்கண யுக்திகள் அருமை...திரு.காளியப்பன் அவர்களே..

கதைசொல்லி என்று எப்படி இக்கவிதைக்குப் பெயரிடப்பட்டதோ ?அறியேன். அன்றியும் கதைசொல்லி என்பது இலக்கிய உலகின் மைல்கல் .கி.ரா நடத்திவந்த சிற்றிதழின் பெயர் அது...எப்படி மைல்கல் ..என்றால் கூட்டு சேர்ந்து சிற்றிதழ் நடத்தின பலரும் சண்டையில் பிரிந்திருக்கின்றனர்...இதழ் நின்று பொய் விட்டிருக்கிறது...ஆனால் சண்டையே இல்லாத ஒரே சிற்றிதழ் கதைசொல்லிதான்...
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்....

சினமும்....சிருங்காரமும்...வீரியமும்...தமிழ் நடையில் புதிய சொல்லாக்கமும் பூத்து மலரும் கவின் கலை பூங்கா ..அருமை தொடர்க...

அருமை அருமை நல்ல ஊக்குவிப்பு...தொடருங்கள் திருமதி.சாந்தி

தூற்றுவார் தூற்றட்டும் புழுதியை..
போற்றுவோர் போற்றுவர் தமிழால்
காற்று போல் சுழன்றிரு நாளும்
ஊற்று போல் சுரந்திரு தமிழில்.

நன்று கலை தொடர்க நல்ல படைப்பு ...சில சீர்கள் சில சொற்கள் மாற்றினால் திரு.காளியப்பன் மொழிந்ததுப் ..போல நல்ல மரபு பா இது...

தளத்தில் அகன் என்பவரும் இச்சொல்லை உபயோகப்படுத்தி வருவது கண்டேன்..ஒரு வட்டார வழக்கே இச்சொல்..
வாழ்த்துக்கள்...

சரி ,கலை புள்ளிகள் அளிக்கவில்லையே??
சரவண் நலமா...? தாய்மண் மிதித்தாகி விட்டதா..??

வானம்பாடி இயக்க காலத்திய படைப்பாளி இவர்...அக்காலகட்டத்தில் பல படைப்புகள் பலர் மத்தியில் கொந்தளிப்பை -படைப்பின் பாடுபொருள் தெரிவு அடிப்படையில் -உண்டாக்கி தமிழ்க்கவிதை பயணத்தில் புதிய திசைகளை அறிமுகப் படுத்தியது....எக்கருத்தும் எல்லோரும் ஒரே களத்தில் ஏற்கப் படுவதில்லை...எதையும் முடிவு செய்வது காலமே...i.
உனது படைப்புகளை தொடர்ந்து அழைத்துவா...
வாழ்த்துக்கள்.....


veeranthamarai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே