வேலாயுதம் ஆவுடையப்பன்- கருத்துகள்
வேலாயுதம் ஆவுடையப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [12]
- சு சிவசங்கரி [11]
- hanisfathima [9]
பேரா.அ.ச.ஞானசம்பந்தன், ’எதிரே கொலு வீற்றி ருக்கும் அரசி மருதாயி நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்’ :--உரை
படித்தேன் பகிர்ந்தேன்
தொடரட்டும்
நன்றி
‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 04 மருதம் கொலு வீற்றிருக்கும் மாட்சி
விரிவான ஆய்வுக் கருத்துக்கள்
படைப்புக்கு பாராட்டுக்கள்
‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - பாடல் 03 தம்மில் மயங்கும் மாமருத வேலி
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஓசை
பாடலும் விரிவான விளக்கமும் போற்றுதற்குரிய படைப்பு
பாராட்டுக்கள்
பாடலும் விரிவான விளக்கமும் போற்றுதற்குரிய படைப்பு
நுண்ணிய ஆய்வுக் கருத்துக்கள்
பாராட்டுக்கள்
பாடலும் விரிவான விளக்கமும் போற்றுதற்குரிய படைப்பு
பாராட்டுக்கள்
அழகிய வண்ண காதல் பறவைகள் ஓவியம்
அனைத்து கோயில்களிலும் இனி CCTV கண்காணிப்பு காமிரா வைத்தால்தான் நல்லது போலும்
காதல் கவிதை
படைப்புக்கு பாராட்டுக்கள்
தங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி
வாசிப்பு அனுபவம் :--
படிக்கத் தெரிந்த அனைத்து மனிதர்களுக்கும் ஒரு வாழ்க்கை முன்னோடி / வழிகாட்டி
மப்பும் மந்தரமுமாய்
இயற்கை வாழ்வியல்
படைப்புக்கு பாராட்டுக்கள்
புத்தக பதிப்பு
விற்பனை அனுபவங்கள்
பத்திரிகையில் எழுதி பெற்ற மதிப்பு
அனைத்தும் எழுத்தாளர்களின் வாழ்வியல் தத்துவங்கள்
படைப்புக்கு பாராட்டுக்கள்
நடிகை கமலா பால் நடித்த படம் நான் காண ஏற்பாடு பண்ணமுடியுமா ?
காஞ்சிப் பட்டுடுத்தி கருமாரி அம்மனையும் காணவும் ஆவல் !!
"வயது குறைந்து மணமாகாத இளைஞராக நாம் மாறினால் சாமுத்திரிகா வேட்டி கட்டி திருமணம் செய்துகொள்ளலாம்.'
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கள் பிறந்தநாளில் சாமுத்திரிகா பட்டு வேட்டி,பட்டு சட்டை & பட்டு சேலையோடு ஏப்ரல் 10 ஆம் தேதி நேரில் கண்டு வாழ்த்தவும் எழுத்து தளம் குடும்பத்தினரோடு வர ஆவல் !!
நாம் சிந்தித்து செயல் வோம்:--கணினிப் பிழைத்திருத்தம் :----
நாம் சிந்தித்து செயல் படுவோம்
மனமது செம்மையானால் பூஜை காணிக்கை தேவையில்லை
அன்னதானம் ஆடை தானம் தேவையுள்ளவர்க்கு செய்வோம்
காணிக்கை செய்வது கோயிலில் எறிவது பக்தர்களின் விருப்பம்
நாம் சிந்தித்து செயல் வோம்
தத்துவ கருத்துக்கள்
படைப்புக்கு பாராட்டுக்கள் அமில akath
தென் பொதிகைத்தமிழ் அகத்தியன் ஆசிகள்
கவிதை அன்று படைத்தாலும் என்றும் போற்றக்கூடிய கருத்துள்ள படைப்பு
தொடரட்டும் அழியா கவிதை இலக்கியம்
தமிழ் அன்னை ஆசிகள்
போற்றுதற்குரிய படைப்பு
பெண்மை
கட்டுரை வரிகள் & தங்கள் விளக்கம்
பாராட்டுக்கள்
பாரதி கண்ட கனவு பல மொழி கற்போம்
பல நூல்கள் பன்மொழியில் படைப்போம்
படைப்புக்கு பாராட்டுக்கள்
சித்தர்கள் இலக்கியம் ஆழமான கருத்துக்கள்
தவம் வேணும் பக்தி வேணும். சித்தர்களின் அனுகிரகம் வேணும்
ஒன்பது கிரகங்கள் +அனுகிரகம்
காயகற்பம் தவம் அமிர்தம் யோகம்
யோகி
அகர உகரம்
விரிவான விளக்கம்
அகத்தியர் நந்தியெம்பெருமான் அருள் வேண்டுவோம்
பரகசியம் படைப்புக்கு பாராட்டுக்கள்
தொடரட்டும் சித்தர் ஆராய்ச்சிக் கட்டுரைகள்