velusamy48- கருத்துகள்

இயற்கையின் அதிசயத் தத்துவம். அருமை.

நல்லவை செய்ய அச்சம் தேவையில்லை. அருமை அய்யா.

தேவை இச்சேவை வரவேற்போம்.

இன்றைய நிலை அதுதான் ஐயா,தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்பது உண்மை.


அரசியல்வாதிகள் நிலைப்பாடு அருமை.

திருநன்னாடன் அவர்களுக்கு நன்றி

தித்திக்கும் நினைவுகள் திரும்ப வந்திடும் ! எதிர் பார்த்திருப்போம் நன்று நண்பரே !

இனி ஒரு தமிழன் ஈழத்தில்
இன்னுயிர் இழக்க விடமாட்டோம்

மணிமுடி தரித்து உலகாண்ட
வரலாறுனக்கு நினைவில்லையோ ?

தங்கள் நன்றிக்கு அன்பு வணக்கங்கள்! T.Joseph Julius அவர்களே !

மிக்க நன்றி ! A Velanganni அவர்களே !

மிக்க நன்றி ! kppayya அவர்களே !

மிக்க நன்றி ! a .n .naveen soft அவர்களே !

அன்புச் சகோதரிக்கு நன்றிகள் பல!

அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல !

வெள்ளூர் ராஜாவே ! தங்களின் சமுதாயப் பார்வை உயர்ந்த சமதர்மப் பார்வை.அற்புதம்! அற்புதம் !நல்ல கருத்தாழ மிக்க படைப்பு!
வேலுசாமி ஈரோடு

அன்புநண்பர் ks .கலை அவர்களே !மிக்க நன்றி !அய்யா !

அன்பரே !வணக்கம் !நான் எழுதிய கவிதைக்கு மிகப்பெரிய பாராட்டைச் சொல்லிவிட்டீர்கள் !மிக்க நன்றி !

அன்பு நண்பரே !வணக்கம் பல! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி !


velusamy48 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே