எம் அம்மு- கருத்துகள்
எம் அம்மு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [27]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
அருமையான ஹைகூ...
உண்மை மிக அருமை..
உண்மை... தோழரே...
நன்றி... தோழரே...
படிக்க படிக்க சிரிப்பு வருது..
மலரும் நினைவுகள் என்றும் இனிமை.. நானும் பள்ளிஅறிவியல் கண் காட்சிக்கு ஒரு அட்டை பாக்ஸ்ல போலீஸ் ஸ்டேஷன் என் அப்பா செஞ்சு கொடுத்தார். பள்ளிக்கு எடுத்துக்கிட்டு போனேன். என் தோழிகள் எல்லாம் நான் பார்க்கிறேன் பார்கிறேன்னு சொல்லி பிச்சு போட்டாலுக. மறுபடியும் நான் அதை சரிபண்ணி கொடுத்தேன். எல்லாம் தலைகீழாக ஓட்டி குழப்பி அள்ளி கொண்டுபோய் வச்சேன். இப்போ நினைத்தால் சிரிப்பு ஆனால் அன்று கவலை...
தங்கள் கருத்து மிக அருமை..
ஆண் , பெண் இரண்டுமே பால் பாகுபாடு மட்டுமே நட்பிற்கு இல்லை...
கழுதை சிரிக்கும்..
மிக அருமை..
அருமையான ஹைக்கூ..
சிறந்த குறுங்கவிதை...
மிக மிக அருமையான படைப்பு
தங்கள் கவிதை மிக உண்மையான அருமையான பதிவு. என் குழந்தைக்கு பள்ளியில் நெகிழி பற்றிய தீமைகள் எழுதி வரும்படி கூறினார்கள் . மன்னிக்கவும் தங்கள் கவிதை வரிகளில் சிலவற்றை எழுதி அனுப்ப உள்ளேன்.
மிக மிக அருமை..
மிகச் சிறந்த சிந்தனை..
அருமை....
அய்யா.. இப்படி பட்ட படைப்புகள் படிக்க கிடைத்தமைக்கு நன்றி
அருமையான கவிதை வரிகள்....
தங்கள் கவிதைக்கு என்று நான் விசிறி... நன்றி நண்பரே...
நன்றி அய்யா..
மகளிர் தினவாழ்த்துக்கள்...
கவிதை வாசித்தமைக்கு நன்றி
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை...