இரா இராஜசேகர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா இராஜசேகர்
இடம்:  வீரசிகாமணி , சங்கரன்கோவில
பிறந்த தேதி :  04-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Nov-2014
பார்த்தவர்கள்:  1768
புள்ளி:  156

என்னைப் பற்றி...

எழுத்தால் பேசு !..

என் படைப்புகள்
இரா இராஜசேகர் செய்திகள்
இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2023 11:50 am

எல்லாவற்றையும்
தாண்டி
எல்லாமும்
தொடர்ந்துகொண்டுதான்
வருகிறது
இன்றளவும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்ல
எங்கேயும்
எப்போதுமாய்
ஆம்
யாதும் ஊரே
யாவரும் கேளீர்
என்றுரைத்த
இம்மண்ணில்

மேலும்

இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2023 1:59 pm

எரியூட்டப்படும்
ஒளி
விளக்குகள்தான்
வெளிச்சம்போட்டு
காட்டுகின்றன
ஒவ்வொரு
இரவினையும்

மேலும்

இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2015 7:38 am

"நிஜத்தை சாய்த்துவிட்டு
நிழலை தேடுகிறார்கள்
தேசியநெடுஞ்சாலையில் "

மேலும்

நன்றி தோழரே 15-Apr-2023 4:56 pm
உண்மை அருமை 15-Apr-2023 2:34 pm
நன்றி தோழரே 26-May-2021 5:15 pm
அருமை.. 27-Dec-2015 4:50 pm
இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2021 1:01 pm

இந்தியா
எத்தனை
மதங்களுக்கான
தாயகம்
என்று
புலகாங்கிதம்
அடைகிறார்கள்!
அடைகிறவர்களுக்கு
எப்படி
புரியவைப்பேன்
எவ்வளவு
ஏற்றத்தாழ்விருப்பின்
இவ்வளவு
மதங்கள்
இங்கே
பிரவாகம்
எடுத்திருக்குமென்று!

மேலும்

இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2021 4:25 pm

தெரியாததிற்கும்
தெரிந்திடாததற்கும்
தெரிவிக்காததிற்கும்
ஏன்
என்ற
கேள்வியில்
என்ன
பதிலைத்தான்
தெரிவிப்பேன்
தெரியாது
என்பதைத்தவிர"

மேலும்

இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2020 9:31 am

"வரலாற்றில்
சில
பக்கங்களை
இடைவெளியேவிடாமல்
வரிவரியாய்
எழுதிவிட்டு
செல்கிறது
யாரும்
இடைவெளியை
கடைபிடிக்காததால்
கொரனா"

மேலும்

இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2018 11:34 am

"என்ன
நடக்கிறது
என்னைச்
சுற்றிலும்
என்பதனை
அறியாதபடியும்
அறிந்தவற்றில்
பங்கேற்க
முடியாதபடியும்
சோற்றுக்கு
பஞ்சமில்லாமல்
என்னை
பயணிக்கவைக்கிறது
என்
மாதச்சம்பளம்!

மேலும்

இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2016 12:07 pm

" அடக்குவதல்ல ஆளுமை
ஒன்றுதிரட்டுவதுதான் சிறந்த ஆளுமை"

மேலும்

நன்றி தோழரே 01-Mar-2020 11:03 am
மறுக்க முடியாத உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2016 2:30 pm
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 10:19 pm

"காகிதத்திலே
கற்று!
காகிதத்தையே
பறக்கவிட்டேன்
பட்டமாக!
பறந்த
பட்டத்தால்
என்னை
பட்டதாரி
என்றது
ஊர்!
ஆனால்
என்னை
பயன்படுத்தி
உயரே
பறந்ததென்னவோ
பட்டம்தான்."

மேலும்

நன்றி தோழரே 27-Jan-2020 10:31 am
அருமை காகிதப் பட்டம் காற்றுள்ள வரையாவது உயரும் ! கல்லூரிப் பட்டம் என்று உயருமோ என்னை என்று உயர்த்துமோ ! 26-Dec-2019 9:38 am
நன்றி தோழரே 08-Apr-2018 6:57 am
நிதற்சன உண்மை.. வாழ்த்துக்கள் 08-Apr-2018 2:59 am
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2018 8:46 am

தம்மை
மறந்து
மகிழ்ந்தாலொழிய!
திருநங்கைக்கு
மகிழ்வேது?

மேலும்

நன்றி சகோதரரே 08-Oct-2018 10:38 am
அற்புதம் . உண்மை அலிகளுக்கு இன்பமேதடி என்று பாரதி பாடுவான் . 08-Oct-2018 8:57 am
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2019 4:48 pm

மனிதன் தான்
மனிதனை
அழிப்பான்
என்பதுபோல்!
மனிதன் தான்
மனிதனையும்
காப்பாற்றுவான்!
கடவுளையும்கூட?

மேலும்

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி 12-Jan-2019 4:04 pm
பதிவு சிறப்பு. மேலோட்டமான வார்த்தைகள். வார்த்தையை கூட்டி வனப்பாக எழுதுங்கள். அல்லது அழுத்தமான வார்த்தையை புகுத்தி செழிப்பான கருத்தை சொல்லுங்கள் 09-Jan-2019 10:42 pm
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2018 8:46 am

தம்மை
மறந்து
மகிழ்ந்தாலொழிய!
திருநங்கைக்கு
மகிழ்வேது?

மேலும்

நன்றி சகோதரரே 08-Oct-2018 10:38 am
அற்புதம் . உண்மை அலிகளுக்கு இன்பமேதடி என்று பாரதி பாடுவான் . 08-Oct-2018 8:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

user photo

சுகன் ப

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (36)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (35)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே