kirubavathi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kirubavathi |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 10-Dec-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 14 |
என்னைப் பற்றி...
studying Final year B.E(C.S.E)
என் படைப்புகள்
kirubavathi செய்திகள்
யாரும் என்னை
தீண்டக்கூட இல்லை...
ஆனாலும் விழுந்துவிட்டேன்
அவளது கண்சிமிட்டலில் !
அதுதான் ஐ பவர் 16-Mar-2014 1:32 pm
அழைக்கப்படாத
என் கைபேசி சிணுங்குகிறது
நீ எப்போது அழைப்பாயென...!
அருமை 24-Mar-2014 1:32 pm
பிரிவை உணர்த்தும் உங்கள் வரிகள் அருமை 17-Mar-2014 6:10 pm
செம !! 16-Mar-2014 2:49 pm
அடடா....!
பேலன்ஸ் இருக்கா அங்கு....?
அத கேளுங்க முதல்ல....! 16-Mar-2014 1:33 pm
ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் மொழிகளில்
இருந்தாலும் என் பெண்ணே!
உன் கண்பேசும் வார்த்தைகள்தான்
எனது தாய்மொழி!
சிந்தனை அருமை . 16-Mar-2014 1:19 pm
உன் பெயரின்
முதல் வார்த்தைபோதும்...
என்னைகேளாமல் எட்டிப்பார்க்கும்
இதழோரப் புன்னகைக்கு...!
பிடித்து போன வரிகள்... 11-Apr-2014 10:41 am
அழகு :) 16-Mar-2014 2:50 pm
காதல் வழிந்தோடுகிறது 16-Mar-2014 1:34 pm
கற்பகிரகத்தில் சிலையாய்
இருக்கும் பெண்ணுக்கு
ஆவின்பாலால் அபிஷேகம் ...
கருவறையில் உயிராய்
இருக்கும் பெண்ணுக்கு
கள்ளிப்பால் அபிஷேகமா...!
வார்த்தைகளை கருகலையாமல் தருக....
படைப்பு நன்று 15-Mar-2014 11:25 pm
படைப்பு நன்று. . . கல்விப்பால் என்று இருப்பதை கள்ளிப்பால் என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். 15-Mar-2014 5:52 pm
பாடப்புத்தக வரிகளைவிட
பாடல்வரிகள் இனிக்கின்றது
என்பது பரிட்சயின்போதுதான் தெரிகிறது...!
தேர்வு முடிவுக்கு பிறகு
அப்புறம் ஒரே பாட்டுதான்
அதே பாடுதான்.....! 16-Mar-2014 10:51 am
தென்றலுக்கு உருவம்
இல்லைதான் என்றாலும்
தன் மெல்லிய தீண்டலால்
மலரிடம் தன் காதலைச்
சொல்லி விடுகிறது...!
மேலும்...
கருத்துகள்