ஸ்ரீஜே - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீஜே
இடம்:  நாகப்பட்டினம்
பிறந்த தேதி :  22-Jan-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2017
பார்த்தவர்கள்:  817
புள்ளி:  71

என்னைப் பற்றி...

எதுவாக இருந்தாலும் சரி ,,, வாழ்வது என முடிவெடுத்த பின்பு ,,,,\r\nதுன்பமும் இன்பமும் ,, நண்பர்களே !!!!

என் படைப்புகள்
ஸ்ரீஜே செய்திகள்
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2019 4:37 pm

நிதானமாக யோசித்து எடுத்த
முடிவு தான் !!!!
ஏனோ திசைமாறி போனது
வாழ்வில் இருந்து மட்டுமில்லை !!!!
வலிகளுக்கும் அப்பாற்பட்டுதான் ,,,
எதையும் தாங்க என்னால் முடியும் என
இறுமாப்பு கொண்டிருந்தேன் !!!
இன்றுதான் முழுமை உணர்ந்தேன் ,,,,
என்னை கட்டிப்போட ஒரு சக்தி
இன்று தோன்றி விட்டது என்று ...
வாழ்வை வெறுக்கவில்லை நான்
மாறாக என் நம்பிக்கையை வெறுத்துவிட்டேன் ,,,
ஒருவேளை என்மேல்தான் தவறோ ,,,
என் மனதின் சக்திதான் குறைந்து விட்டதோ ..
இல்லை இல்லை எண்ணில் இல்லை எந்த மாற்றமும் ...
இந்த உலகம் தன மாறிவிட்டது ...
பொதுவாக ஏன் சொல்ல வேண்டும் ,,,,
குறிப்

மேலும்

ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2019 3:35 pm

என்னதான் எதிர்த்து நிற்க ஆயிரம்
எதிரிகள் இருந்தாலும் ,,,
ஆதரவாய் ஒரு தோழனோ தோழியோ அருகில் இல்லாமை
என்பது ,,, இப்படித்தான் இருக்குமோ ,,,,,,

சில நேரங்களில் தாயை மிஞ்சும் பாசம் ,,,
சில நேரங்களில் தத்தாயை மிஞ்சும் கோபம் ,,,,
என்னதான் சண்டை போட்டாலும் ,,,சின்ன புன்முறுவல் ( கோபத்தோடு )
எட்டி நின்றாலும் சரி ,, எதிர்த்து நின்றாலும் சரி ,,,
எப்பவுமே நாம் அவர்களின் கண்காணிப்பில்,,.
சண்டை போட்டாலும் கோபம் கொண்டாலும் ,,,
நட்பின் அந்தாதி என்னமோ மாறவே இல்லை
அதே இலக்கணத்தோடு காதலையும் தாண்டி ,,,

மேலும்

நன்றி தோழரே !!! உம்மை போன்ற உந்துதல்களால்தான் நான் வளர்ச்சி அடைகிறேன் !!!! 26-Jul-2019 5:25 pm
நல்ல நட்பு கிடைக்காத வரம், கிடைத்துவிட்டால் சொர்க்கம் ... இன்னு நிறையா எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jul-2019 2:59 am
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2019 3:35 pm

என்னதான் எதிர்த்து நிற்க ஆயிரம்
எதிரிகள் இருந்தாலும் ,,,
ஆதரவாய் ஒரு தோழனோ தோழியோ அருகில் இல்லாமை
என்பது ,,, இப்படித்தான் இருக்குமோ ,,,,,,

சில நேரங்களில் தாயை மிஞ்சும் பாசம் ,,,
சில நேரங்களில் தத்தாயை மிஞ்சும் கோபம் ,,,,
என்னதான் சண்டை போட்டாலும் ,,,சின்ன புன்முறுவல் ( கோபத்தோடு )
எட்டி நின்றாலும் சரி ,, எதிர்த்து நின்றாலும் சரி ,,,
எப்பவுமே நாம் அவர்களின் கண்காணிப்பில்,,.
சண்டை போட்டாலும் கோபம் கொண்டாலும் ,,,
நட்பின் அந்தாதி என்னமோ மாறவே இல்லை
அதே இலக்கணத்தோடு காதலையும் தாண்டி ,,,

மேலும்

நன்றி தோழரே !!! உம்மை போன்ற உந்துதல்களால்தான் நான் வளர்ச்சி அடைகிறேன் !!!! 26-Jul-2019 5:25 pm
நல்ல நட்பு கிடைக்காத வரம், கிடைத்துவிட்டால் சொர்க்கம் ... இன்னு நிறையா எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jul-2019 2:59 am
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 4:38 pm

நிலாவின் புகழ் ,,, பெயர் புதிதாகவும் புதிராகவும் உள்ளதா ,, இந்த பெயரை வைத்து அந்த வெண்ணிலாவின் புகழை பற்றியது என எண்ணிவிடவேண்டாம் ,,,,, இது காதலால் மலர்ந்த நிலாவிற்கு உரிய நிலாவிற்கு மட்டுமே உரிய புகழின் அந்தாதி ,,,,,
இது இன்று முதல் ஒரு தொடர்கதையாக உங்கள் சமர்ப்பிக்க போகிறேன் ,,
இன்று வரை என் வாழ்வின் பெரிய அர்த்தம் என் நட்பு வட்டாரம்தான் ,,,,, இந்த என் சிறு முயற்சியிலும் நீங்களே எனக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தருவீர்கள் என நம்புகிறேன் ,,,
தங்களின் ஆதரவு கரங்களை எதிர்பார்த்து கையில் ஒரு உண்மை சம்பவத்துடன் உங்கள் தோழி காத்திருக்கிறாள் !!!!!!!

மேலும்

ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2019 6:01 pm

நான் செல்கிறேன்............
அந்த வானத்தை தேடி அல்ல ,,,
இந்த பிரபஞ்சத்தை தாண்டி ...
பொழுதுபோக்கிற்காக அல்ல ...
புது அனுபவத்தை பெறுவதற்காகவும் இல்லை ,,,
புதியதோர் உலகை தேடி ,,,
எங்காவது என்னை கஷ்டப்படுத்தாத ,,
காயப்படுத்தாத மனிதர்கள்
இருக்கிறார்களா என பார்ப்பதற்காக ,,,,
எனக்கான விதிகளை நானே எழுதுவதற்காக ....
எனக்கானவை எனக்கு மட்டும்தான் enbatharkaaga,,,
செல்கிறேன் நான் ......

மேலும்

ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2017 8:57 am

இது என் சொந்த கதை அல்ல,,
என் பேராசிரியரின் எழுத்து வடிவம்,,,,
அந்த நாள் ஜெம்ஸ்போர்ட் என்ற பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது! பள்ளியின் முதல்வர் , தாளாளர் அனைவரும் உரையாடிக்கொண்டிருக்க,, விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் ஐவர் மட்டும் பள்ளியை சுற்றி பார்த்துவிட்டு வர கிளம்பினார்கள்,, ஐவரும் பொறியியல் துறையில் சிறந்த வல்லுநர்கள்,, அப்பள்ளியின் விழா மைதானத்தை கடக்கும்போது அதிலிருந்து ஒருவர் மட்டும் அங்கு சென்று , அங்கிருந்த ஒரு ஓவியத்தை கண்டு கண்ணீர் வடித்து கொண்டிருந்தார்,,,,, மற்ற மூவரும் அவரை சமாதான படுத்தி கொண்டிருந்தனர்,,
யார் அவர்கள், அந

மேலும்

நன்றி தோழரே 03-Dec-2017 9:55 pm
ஒரு நட்சத்திரம் வானத்தில் இருக்கிறது அதன் அருகில் நிலவும் இருக்கிறது. மறுநாள், அண்ணார்ந்து பார்த்தேன் நிலவு மட்டும் இருக்கிறது நட்சத்திரத்தைக் காணவில்லை என்பதை போல புதிருக்குள் தொடங்குகிறது கதையின் கருவறை. பத்துக் கால்கள் கல்லூரியை சுற்றி அலைகிறது ஆனால், யாருக்கும் தெரியாமல் தென்றலும் அவர்கள் பின்னால் நகர்கிறது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுவாசத்தின் தென்றலால் பிறக்கிறது. சோகங்கள் எல்லாம் கண்ணீரின் அர்த்தத்தில் இறக்கிறது. விடுகதையான அண்டத்தில் சிலுவையாகி அந்தத் தென்றல் ஒரு வேலை மண்ணுக்குள்ளும் உக்கலாம். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 8:11 pm
ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2017 2:49 pm

என்ன அந்த அதிர்ச்சி தெரியுமா???
அவள் தன் பள்ளியில் பிரிந்த தன்னுடைய ஒன்பது உயிர் தோழிகளையும் ஒருசேர அங்கே காண்கிறாள்,, அவள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி,, மீண்டும் தான் இழந்த வாழ்க்கை தனக்கு கிடைத்துவிட்டது என எண்ணினாள்..
கல்லூரியில் அந்த மூன்று வருடங்கள் அவளுக்கு ஒரு அனுபவிக்க முடியா பேரின்பத்தை கொடுத்தது ... கல்லூரி நாட்கள் முடிவுக்கு வந்தன,,
அடுத்தது அவள் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்,, அவள் தங்கை சுப்ரியாவும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்,, எனவே தென்றல் தன் திருமணத்திற்கு ஒப்பு கொண்டால்,,
இனிதே திருமணமும் நடைபெற்றது,, ஆனால்,,,,

மேலும்

நீங்களும் உங்கள் கவிதைகளை தொடருங்கள் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 03-Dec-2017 11:32 pm
நன்றி தோழரே !!! தங்களை போன்ற நட்புக்களின் ஆதரவால்தான் நன் இந்த அளவு வளர்ந்து உள்ளேன் 03-Dec-2017 9:54 pm
நெஞ்சுக்குள் ஆயுளின் பொருளாய் நெஞ்சுக்குள் விளைவது தென்றல் அந்தத்தென்றல் இன்று மண்ணுக்குள் மறைந்து போய் விட்டாள். நட்பில் இனிப்பும் உண்டு கசப்பும் உண்டு ஆனால் தாய்மை நிறைந்த ஆசிரிய பணியின் மூலம் அவளும் தொப்புள் கொடி வெட்டப்படாத அன்னையாகிறாள். காலம் அவளை அன்புக்கு அடிமையாக்கி விதியின் செயலால் மரணத்திற்கு கட்டாயப்படுத்துகிறது. ஓவியங்கள் வாய் பேச முடியாதவை. ஆனால் காலம் கடந்த அனுபவத்தால் சிலரின் உள்ளங்களோடு பேசிக் கூடியவை. காதல் ஒரு வைரஸ் அது தென்றலையும் பாதிக்கிறது. உடல் உறவில் மட்டும் முடிந்தும் போவது அன்பு கிடையாது மரணம் வரை அந்த சிலுவைக் கூண்டிற்குள்ளும் சாசனமாய் நுழைவது தான் காதல். பூங்காற்று முடமாகி புன்னகையில் தென்றல் வடிவில் இறந்து போகிறது. அவள் இறந்த பின்னும் அவள் பெயரைப் போல தென்றல் அந்த கல்லூரியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. உங்கள் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். மனம் நிறைவான திருப்தியை இப்பாகம் தந்தது. வாரம் இரண்டு அல்லது மூன்று பாகம் வீதம் பதிவு செய்யுங்கள் நான் இருக்கிறேன் வாசகனாய். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:34 pm
ஸ்ரீஜே - அருணன் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2017 4:23 pm

எழுத நினைக்கும் எழுதுகோல்
அதை ஏற்க மறுக்கும் காகிதம்

சொல்லத் துடிக்கும் உதடு
அதை கேட்கும் காதோ செவிடு

உறங்க நினைக்கும் கண்கள்
நம்மை உறங்க விடாத பெண்கள்

அரவணைக்க ஏங்கும் தேகம்
நீ அருகில் இல்லை சோகம்

இன்னும் ஏன்? இந்த தனிமை
நீ தடம் மாறிச்சென்றதால் வந்த கொடுமை

உன்னை மறக்க நினைக்குது உள்ளம்
ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்..!!

மேலும்

தங்களது கருத்துக்கு நன்றி 02-Dec-2017 10:29 am
நன்றி நன்றி தோழரே 02-Dec-2017 10:29 am
மிகவும் ஆத்மார்த்தமான வரிகள் !!! கவிதை அருமை!!!! 02-Dec-2017 8:29 am
"உன்னை மறக்க நினைக்குது உள்ளம் ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்" ---காதலின் சோகம் அருமை இரண்டு மனம் வேண்டும் என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவு படுத்துகிறீர்கள் .சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அருண் கண்ணன் 01-Dec-2017 9:37 pm
ஸ்ரீஜே - Bakkiyalakshmi Tamizh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 7:36 pm

நீ அமைதியாக இருந்தால்
உனக்கு துணிவில்லை என்பார்கள்

நீ வாய்விட்டு பேசினால்
உன்னை அர்த்தம் இல்லாதவன் என்பார்கள்

நீ சிரித்தால் உன்னை
கோமாளி என்பார்கள்

நீ அழுதால் உன்னை
கோழை என்பார்கள்

நீ வெற்றிக் கொண்டால்
உன்னை அதிர்ஷ்டக்கார் என்பார்கள்

உன்னை சுற்றியுள்ள யாரும்
உன் இதயத்தை நேசிக்க மாட்டார்கள்

சூரியன் எழும்போதே உன் நிழல்
உன்னை விட்டு விலகும்

அவமானங்களும் வலிகளும்
இருந்தால் மட்டுமே
உன்னை அதட்டி நீ எழுவாய்
யாவும் நன்மைக்கே

மேலும்

நன்றி 18-Sep-2017 7:13 pm
உண்மைதான். சுயநலம் பிடித்த உலகம் ஒருவனை சூழ்வதே அவனை வீழ்த்தத்தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 5:20 pm
அவமானங்களும் வலிகளும் இருந்தால் மட்டுமே உன்னை அதட்டி நீ எழுவாய் யாவும் நன்மைக்கே நன்று ..வாழ்த்துக்கள் ...பாக்கியலட்சுமி தமிழ் 08-Sep-2017 5:37 pm
நன்றி தோழா 05-Sep-2017 10:31 pm
ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2017 4:28 pm

ஒரு பெண்
அழகென்று
அனைவருக்கும்
தெரியும்!!

ஆனால்,
ஒரு ஆண்
எவ்வளவு அழகென்று
அவனை ஆழமாய்
நேசிக்கும்
பெண்ணிற்கு
மட்டுமே தெரியும்!!!

மேலும்

உண்மையில் காதல் ஒரு வரம் தான்.., ஒரு பெண்ணின் இதயம் ஒரு ஆணை ஏற்றுக் கொண்டால் மரணம் வரை அவனை விட்டு போக மாட்டாள். இறுதி நொடியிலும் அவனோடு இணைந்த பயணிப்பான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 10:47 pm
ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 3:54 pm

கல்வி இந்த பிரபஞ்ச வனத்தின்
இன்ப பூக்கள்,
பள்ளி நாட்கள் திறமை நாட்டியத்தின்
நட்டுவானார்,
வகுப்பறையின் உள்ளே புத்தகத்தின் அருகே
உருவாகி சுழலும் உள்ளத்தின் முத்திரைகள்.
ஆத்மாவின் பூவில் அள்ளி வைத்த
தேனை உப்பென்று துப்பும் கல்லூரி காலங்கள்,
மண்மேல் மனிதன் முதல்முதலில்
வெற்றி நடை போட
பாதை சொல்லி தந்த
பாலா தீபம் கல்வி,
வாழ்வின் இருட்டை கிழிப்பதற்கு
படைத்தவனே ஏற்றி வைத்த கல்வி விளக்கு
இன்பம் தேடி மனப்பறவை
என்றோ திறந்து வைத்த கல்வி சாலைகள்
வாழ்க்கை விளக்கின் ஒளி சுடர்கள்,.....

மேலும்

ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 4:14 pm

ஊதிய பலூன்
உடைக்கப்பட்டது ,
காற்றுக்கு விடுதலை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
user photo

ttgsekaran

madurai

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

ttgsekaran

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே